Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezhundhu Kattuvom, Indha Desathai Kalakuvom - எழுந்து கட்டுவோம், இந்த தேசத்தை கலக்குவோம்

எழுந்து கட்டுவோம், இந்த தேசத்தை கலக்குவோம்
அவர் நாமம் மகத்துவமானவர்
எழுந்து கட்டுவோம், இந்த தேசத்தை கலக்குவோம்
அவர் நாமம் அதிசயமானவர்

எழுந்து கட்டுவோம், கட்டுவோம்
இந்த தேசத்தை கலக்கிடுவோம்
எழுந்து கட்டுவோம், கட்டுவோம்
அவர் நாமத்தை உயர்திடுவோம் (2)

அவர் தயவுள்ள கரம் என் மேல் இருக்க
அவர் துக்கம் எந்தன் பாரம் ஆகவே (2)
பரியாசத்திலும் நிந்தையிலும்
எழுந்து கட்டுவோம் அவர் ராஜியத்தை (2)

அவர் கிருபை என்றும் என் மேல் இருக்க
அவர் சித்தம் எந்தன் சிந்தையாகவே (2)
பெலவீனத்திலும் சோர்வின் மத்தியிலும்
எழுந்து கட்டுவோம் அவர் ராஜ்யத்தை (2)

Ezhunthu Kattuvom – Ezhundhu Kattuvom, Indha Desathai Kalakuvom Lyrics in English

elunthu kattuvom, intha thaesaththai kalakkuvom
avar naamam makaththuvamaanavar
elunthu kattuvom, intha thaesaththai kalakkuvom
avar naamam athisayamaanavar

elunthu kattuvom, kattuvom
intha thaesaththai kalakkiduvom
elunthu kattuvom, kattuvom
avar naamaththai uyarthiduvom (2)

avar thayavulla karam en mael irukka
avar thukkam enthan paaram aakavae (2)
pariyaasaththilum ninthaiyilum
elunthu kattuvom avar raajiyaththai (2)

avar kirupai entum en mael irukka
avar siththam enthan sinthaiyaakavae (2)
pelaveenaththilum sorvin maththiyilum
elunthu kattuvom avar raajyaththai (2)

PowerPoint Presentation Slides for the song Ezhunthu Kattuvom – Ezhundhu Kattuvom, Indha Desathai Kalakuvom

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ezhundhu Kattuvom, Indha Desathai Kalakuvom – எழுந்து கட்டுவோம், இந்த தேசத்தை கலக்குவோம் PPT
Ezhundhu Kattuvom, Indha Desathai Kalakuvom PPT

கட்டுவோம் எழுந்து தேசத்தை கலக்குவோம் நாமம் இருக்க எந்தன் மகத்துவமானவர் அதிசயமானவர் கலக்கிடுவோம் நாமத்தை உயர்திடுவோம் தயவுள்ள கரம் துக்கம் பாரம் ஆகவே பரியாசத்திலும் நிந்தையிலும் தமிழ்