Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

O… Sattendru Maarum Manidhargal - ஓ… சட்டென்று மாறும் மனிதர்கள்

ஓ… சட்டென்று மாறும் மனிதர்கள்
புறம் கூறும் பேச்சுகள்…
என் நெஞ்சில் கொள்கிறேன் இன்று
ஓ… பட்டென்று தீரும் உறவுகள்…
மனதில் தோன்றும் சோர்வுகள்
அன்பை இழக்கிறோம் இன்று ஓ…

உலகம் தெரிந்தும் இயேசுவை அறிந்தும்
அன்பில்லை என்றால் நாம் இங்கு என்ன
கோடிகள் கொடுத்தும் பிறரை சேவித்தும்
அன்பில்லை என்றால் நாம் ஒன்றும் இல்லை

அன்பு அது பொறுமை கொள்கிறது
வெறுப்பை வெகு தூரம் எரிகிறது
தன்னுள் என்றும் பெருமை கொள்ளாது
நம்மில் வேண்டுமே இவ்வன்பு
அன்பு அது கோபம் கொள்ளாது
கசப்பு அதை மறந்து போகிறது
உண்மையில் மட்டும் என்றும் நிலைக்கிறது
நம்மில் வேண்டுமே இவ்வன்பு

Anbillai Endral – O… Sattendru Maarum Manidhargal Lyrics in English

o… sattentu maarum manitharkal
puram koorum paechchukal…
en nenjil kolkiraen intu
o… pattentu theerum uravukal…
manathil thontum sorvukal
anpai ilakkirom intu o…

ulakam therinthum Yesuvai arinthum
anpillai ental naam ingu enna
kotikal koduththum pirarai seviththum
anpillai ental naam ontum illai

anpu athu porumai kolkirathu
veruppai veku thooram erikirathu
thannul entum perumai kollaathu
nammil vaenndumae ivvanpu
anpu athu kopam kollaathu
kasappu athai maranthu pokirathu
unnmaiyil mattum entum nilaikkirathu
nammil vaenndumae ivvanpu

PowerPoint Presentation Slides for the song Anbillai Endral – O… Sattendru Maarum Manidhargal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download O… Sattendru Maarum Manidhargal – ஓ… சட்டென்று மாறும் மனிதர்கள் PPT
O… Sattendru Maarum Manidhargal PPT

ஓ… இன்று அன்பில்லை என்றால் அன்பு கொள்ளாது நம்மில் வேண்டுமே இவ்வன்பு சட்டென்று மாறும் மனிதர்கள் புறம் கூறும் பேச்சுகள்… நெஞ்சில் கொள்கிறேன் பட்டென்று தீரும் தமிழ்