Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaakuthathangal Kiristhuvukkulle - வாக்குத்தத்தங்கள் கிறிஸ்துவுக்குள்ளே

வாக்குத்தத்தங்கள் கிறிஸ்துவுக்குள்ளே
ஆம் என்று இருக்கின்றதே
வாக்குத்தத்தங்கள் நம் இயேசுவுக்குள்ளே
ஆமேன் என்றும் இருக்கின்றதே

அவர் சர்வ வல்ல தேவனாய் இருப்பதால்
வார்த்தைகள் எல்லாம் நிறைவேறும்
அவர் உண்மையுள்ள தேவனாய் இருப்பதால்
வார்த்தைகள் ஒன்றும் தவறாதே

ஆமேன் ஆமேன்
வாக்குத்தத்தங்கள் எல்லாம் ஆமேன்
ஆமேன் ஆமேன்
இயேசு சொன்னதெல்லாம் ஆமேன்

செத்துப்போனதாம் சாராளின் கர்ப்பத்தை
உயிர்ப்பித்ததே அவர் சொன்ன வார்த்தையே
குறித்திட்ட காலத்திலே அவர் வார்த்தை நிறைவேறிற்றே
குறித்திட்ட காலத்திலே நம் வாழ்விலும் நிறைவேறுமே

துரத்தப்பட்ட தாவீதின் தலையை
உயர்த்தியதே அவர் சொன்ன வார்த்தையே
குறித்திட்ட காலத்திலே அவர் வார்த்தை நிறைவேறிற்றே
குறித்திட்ட காலத்திலே நம் வாழ்விலும் நிறைவேறுமே

இடிக்கப்பட்ட யோசேப்பின் வாழ்வை
கட்டுவித்ததே அவர் சொன்ன வார்த்தையே
குறித்திட்ட காலத்திலே அவர் வார்த்தை நிறைவேறிற்றே
குறித்திட்ட காலத்திலே நம் வாழ்விலும் நிறைவேறுமே

Vaakuthathangal Kiristhuvukkulle – Aam Endru Irukkintrathae Lyrics in English

vaakkuththaththangal kiristhuvukkullae
aam entu irukkintathae
vaakkuththaththangal nam Yesuvukkullae
aamaen entum irukkintathae

avar sarva valla thaevanaay iruppathaal
vaarththaikal ellaam niraivaerum
avar unnmaiyulla thaevanaay iruppathaal
vaarththaikal ontum thavaraathae

aamaen aamaen
vaakkuththaththangal ellaam aamaen
aamaen aamaen
Yesu sonnathellaam aamaen

seththupponathaam saaraalin karppaththai
uyirppiththathae avar sonna vaarththaiyae
kuriththitta kaalaththilae avar vaarththai niraivaeritte
kuriththitta kaalaththilae nam vaalvilum niraivaerumae

thuraththappatta thaaveethin thalaiyai
uyarththiyathae avar sonna vaarththaiyae
kuriththitta kaalaththilae avar vaarththai niraivaeritte
kuriththitta kaalaththilae nam vaalvilum niraivaerumae

itikkappatta yoseppin vaalvai
kattuviththathae avar sonna vaarththaiyae
kuriththitta kaalaththilae avar vaarththai niraivaeritte
kuriththitta kaalaththilae nam vaalvilum niraivaerumae

PowerPoint Presentation Slides for the song Vaakuthathangal Kiristhuvukkulle – Aam Endru Irukkintrathae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaakuthathangal Kiristhuvukkulle – வாக்குத்தத்தங்கள் கிறிஸ்துவுக்குள்ளே PPT
Vaakuthathangal Kiristhuvukkulle PPT

ஆமேன் குறித்திட்ட காலத்திலே நம் வாக்குத்தத்தங்கள் சொன்ன வார்த்தையே வார்த்தை நிறைவேறிற்றே வாழ்விலும் நிறைவேறுமே இருக்கின்றதே தேவனாய் இருப்பதால் வார்த்தைகள் கிறிஸ்துவுக்குள்ளே ஆம் இயேசுவுக்குள்ளே சர்வ தமிழ்