Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Pathinaayiram Paeril Sirandhavar - பதினாயிரம் பேரில் சிறந்தவர்

பதினாயிரம் பேரில் சிறந்தவர்
வெண்மையும் சிவப்புமானவர்
எல்லா மதுரத்திலும் சுவையானவர்
அழகே உருவானவர்

என் நேசர் இயேசுவை போல் எவரும் இல்லை
அங்கும் இங்கும் தேடியும் காணவில்லை
என் நேசர் இயேசுவை போல் எவரும் இல்லை
அவருக்கிணையாக உலகில் யாரும் இல்லை

அவர் கண்கள் புறா கண்கள்
நல்ல மாதுளம் அவர் கண்ணங்கள்
லீலி புஷ்பம் போன்ற அவர் உதடுகள்
அதிலும் மேன்மையான
வாயின் வார்த்தைகள்

என் பிரியமே என்று அழைத்தவர்
விருந்து சாலைக்குள் அழைத்து சென்றவர்
என்னை சொந்தமாக்க தம்மை தந்தவர்
என்னை வாழ வைக்க உடன் இருப்பவர்

Pathinaayiram Paeril Sirandhavar Lyrics in English

pathinaayiram paeril siranthavar
vennmaiyum sivappumaanavar
ellaa mathuraththilum suvaiyaanavar
alakae uruvaanavar

en naesar Yesuvai pol evarum illai
angum ingum thaetiyum kaanavillai
en naesar Yesuvai pol evarum illai
avarukkinnaiyaaka ulakil yaarum illai

avar kannkal puraa kannkal
nalla maathulam avar kannnangal
leeli pushpam ponta avar uthadukal
athilum maenmaiyaana
vaayin vaarththaikal

en piriyamae entu alaiththavar
virunthu saalaikkul alaiththu sentavar
ennai sonthamaakka thammai thanthavar
ennai vaala vaikka udan iruppavar

PowerPoint Presentation Slides for the song Pathinaayiram Paeril Sirandhavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pathinaayiram Paeril Sirandhavar – பதினாயிரம் பேரில் சிறந்தவர் PPT
Pathinaayiram Paeril Sirandhavar PPT

இல்லை நேசர் இயேசுவை எவரும் கண்கள் என்னை பதினாயிரம் பேரில் சிறந்தவர் வெண்மையும் சிவப்புமானவர் எல்லா மதுரத்திலும் சுவையானவர் அழகே உருவானவர் அங்கும் இங்கும் தேடியும் தமிழ்