நிறைவான அபிஷேகம் தாரும்
அளவில்லா கிருபைகள் ஊற்றும்
ஆனந்த மழை பெய்ய செய்யும்
அபிஷேக ஆழத்தை காட்டும் (2)
இயேசுவே இயேசுவே
உம்மிடம் நான் வந்தேன்
இயேசுவே இயேசுவே
உம்மிடம் தான் கேட்கிறேன் (2) – நிறைவான…
தாகம் என்னில் தீர்க்க வாரும்
தேவா உம் நதியில் மூழ்க செய்யும் (2)
பாத்திரம் நிரம்பி வழிந்திட செய்யும் (2)
பரனே உம் வழியில் தினம் நடத்தும் (2) – நிறைவான…
மாம்ச சிந்தை மடிய செய்யும்
ஆவியின் சிந்தை வளர செய்யும் (2)
கனி நிறைந்த வாழ்வினை வாழ (2)
கர்த்தாவே என்மேல் கருணை காட்டும் (2) – நிறைவான…
Niraivaana Abishegam Thaarum Lyrics in English
niraivaana apishaekam thaarum
alavillaa kirupaikal oottum
aanantha malai peyya seyyum
apishaeka aalaththai kaattum (2)
Yesuvae Yesuvae
ummidam naan vanthaen
Yesuvae Yesuvae
ummidam thaan kaetkiraen (2) - niraivaana…
thaakam ennil theerkka vaarum
thaevaa um nathiyil moolka seyyum (2)
paaththiram nirampi valinthida seyyum (2)
paranae um valiyil thinam nadaththum (2) - niraivaana…
maamsa sinthai matiya seyyum
aaviyin sinthai valara seyyum (2)
kani niraintha vaalvinai vaala (2)
karththaavae enmael karunnai kaattum (2) - niraivaana…
PowerPoint Presentation Slides for the song Niraivaana Abishegam Thaarum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Niraivaana Abishegam Thaarum – நிறைவான அபிஷேகம் தாரும் PPT
Niraivaana Abishegam Thaarum PPT

