Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Senaikalin Aantavare - சேனைகளின் ஆண்டவரே

சேனைகளின் ஆண்டவரே
உமக்கே ஆரதனை
சேதமின்றி காப்பவரே
உமக்கே ஆரதனை

யுத்தங்களை எனக்காய் செய்தவரே
சத்துருவை வல்லமையால் வென்றவரே
ஜெயத்தை தந்த ஜெய வீரரே
உமக்கே ஆராதனை – என்றும்

சேனைக்குள் பாய்ந்திட பெலனளித்தீர்
மதிலை தாண்டிட வல்லமை தந்தீர்
வெற்றியை தந்த ஜெய வீரரே
உமக்கு ஆராதனை – என்றும்

எதிரியின் மீது ஜெயமளித்தீர்
உம் புகழை தினம் பாட வைத்தீர்
விடுதலை தந்த ஜெய வீரரே
உமக்கே ஆராதனை – என்றும்

Senaigalin Aandavarae – Senaikalin Aantavare Lyrics in English

senaikalin aanndavarae
umakkae aarathanai
sethaminti kaappavarae
umakkae aarathanai

yuththangalai enakkaay seythavarae
saththuruvai vallamaiyaal ventavarae
jeyaththai thantha jeya veerarae
umakkae aaraathanai - entum

senaikkul paaynthida pelanaliththeer
mathilai thaanntida vallamai thantheer
vettiyai thantha jeya veerarae
umakku aaraathanai - entum

ethiriyin meethu jeyamaliththeer
um pukalai thinam paada vaiththeer
viduthalai thantha jeya veerarae
umakkae aaraathanai - entum

PowerPoint Presentation Slides for the song Senaigalin Aandavarae – Senaikalin Aantavare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Senaikalin Aantavare – சேனைகளின் ஆண்டவரே PPT
Senaikalin Aantavare PPT

உமக்கே தந்த ஜெய வீரரே ஆராதனை ஆரதனை சேனைகளின் ஆண்டவரே சேதமின்றி காப்பவரே யுத்தங்களை எனக்காய் செய்தவரே சத்துருவை வல்லமையால் வென்றவரே ஜெயத்தை சேனைக்குள் தமிழ்