Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ethuvum Pirippathillai - எதுவும் பிரிப்பதில்லை

எதுவும் பிரிப்பதில்லை
இயேசு உம் அன்பிலிருந்து
என் மனம் உம்மைப் பிரிந்து
வேறெங்கும் செல்வதில்லை

மரணமோ நாசமோ மோசமோ
எதையும் தாங்கிடுவேன்
என்ன துன்பங்கள் வந்தாலும்
இன்னும் உம்மண்டை நெருங்கிடுவேன்

உம்மோடு சிலுவையில் அறையப்பட்டேன்
உம் ஜீவன் என்னில் பெற்றேன்
இனி வாழ்வது நானல்ல
என்னில் வாழ்வது நீர்தானையா

உம்மையன்றி வேறொரு விருப்பமில்லை
என் ஆசை இயேசய்யா
உம்மை அறிந்திடும் தாகத்தினால்
இந்த உலகமே குப்பை என்றேன்

Edhuvum Piripathilai – Ethuvum Pirippathillai Lyrics in English

ethuvum pirippathillai
Yesu um anpilirunthu
en manam ummaip pirinthu
vaeraெngum selvathillai

maranamo naasamo mosamo
ethaiyum thaangiduvaen
enna thunpangal vanthaalum
innum ummanntai nerungiduvaen

ummodu siluvaiyil araiyappattaen
um jeevan ennil petten
ini vaalvathu naanalla
ennil vaalvathu neerthaanaiyaa

ummaiyanti vaeroru viruppamillai
en aasai iyaesayyaa
ummai arinthidum thaakaththinaal
intha ulakamae kuppai enten

PowerPoint Presentation Slides for the song Edhuvum Piripathilai – Ethuvum Pirippathillai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ethuvum Pirippathillai – எதுவும் பிரிப்பதில்லை PPT
Ethuvum Pirippathillai PPT

உம் என்னில் வாழ்வது எதுவும் பிரிப்பதில்லை இயேசு அன்பிலிருந்து மனம் உம்மைப் பிரிந்து வேறெங்கும் செல்வதில்லை மரணமோ நாசமோ மோசமோ எதையும் தாங்கிடுவேன் துன்பங்கள் வந்தாலும் தமிழ்