Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nadathuvar Nadathuvar – Yesu - நடத்துவார் நடத்துவார் – இயேசு

நடத்துவார் நடத்துவார் – இயேசு
உன்னை நடத்துவார் – 2
திகையாதே கலங்காதே – இயேசு
உன்னை நடத்துவார் – 2

நல்ல மேய்ப்பன் இயேசு இருக்கையில்
சோர்ந்து போனாயோ மகனே (மகளே) – நீ – 2
பெலப்படுத்தி நிறுத்துவார்
கன்மலையில் உன்னை கட்டிடுவார்

கானக பாதையில் நடந்தாயோ
காக்கும் கர்த்தர் உண்டல்லவோ
கானானில் கொண்டு சேர்த்திடுவார்
நீருற்றுகளை நீ கண்டடைவாய்

Nadathuvar Nadathuvar – Yesu Lyrics in English

nadaththuvaar nadaththuvaar - Yesu
unnai nadaththuvaar - 2
thikaiyaathae kalangaathae - Yesu
unnai nadaththuvaar - 2

nalla maeyppan Yesu irukkaiyil
sornthu ponaayo makanae (makalae) - nee - 2
pelappaduththi niruththuvaar
kanmalaiyil unnai katdiduvaar

kaanaka paathaiyil nadanthaayo
kaakkum karththar unndallavo
kaanaanil konndu serththiduvaar
neeruttukalai nee kanndataivaay

PowerPoint Presentation Slides for the song Nadathuvar Nadathuvar – Yesu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nadathuvar Nadathuvar – Yesu – நடத்துவார் நடத்துவார் – இயேசு PPT
Nadathuvar Nadathuvar – Yesu PPT

நடத்துவார் இயேசு உன்னை திகையாதே கலங்காதே நல்ல மேய்ப்பன் இருக்கையில் சோர்ந்து போனாயோ மகனே மகளே பெலப்படுத்தி நிறுத்துவார் கன்மலையில் கட்டிடுவார் கானக பாதையில் தமிழ்