பின்மாரி மழைக்காலம் இது
ஆவியானவரின் காலம் இது
தேவவாக்கு எங்கும் நிறைவேறுதே
அபிஷேக பெருமழை பொழிகின்றதே
பெய்கின்றதே பொழிகின்றதே
அபிஷேக பெருமழை பொழிகின்றதே
மாம்சமான யாவர் மேலும் இன்று
தம் ஆவியை ஊற்றுவேன் என்றார்
ஊற்றுகிறார் தம் அபிஷேகத்தை
மானிடர் மேல் இன்று ஊற்றுகின்றார்
உலர்ந்த எலும்புகள் மீது
ஆவியை அனுப்புவேன் என்றார்
அனுப்புகிறார் தம் ஆவியை
சேனையாய் இன்று எழும்பிடவே
வறண்ட நிலத்தின் மேல் இன்று
ஆவியை ஊற்றுவேன் என்றார்
ஊற்றுகின்றார் பெருநதியாய்
உள்ளங்கள் மகிழ்ந்து செழித்திடவே
உன்சந்ததிகளின் மேல் இன்று
ஆவியை ஊற்றுவேன் என்றார்
ஊற்றுகிறார் தம் வல்லமையை
பிள்ளைகள் எழுந்து ஜொலித்திடவே
Pinmaari Mazhaikaalam – Pinmari Mazhaikalam Idhu Lyrics in English
Pinmaari malaikkaalam ithu
Aaviyaanavarin kaalam ithu
Thaevavaakku engum niraivaeraுthae
Apishaeka perumalai polikintathae
Peykintathae polikintathae
Apishaeka perumalai polikintathae
Maamsamaana yaavar maelum intu
Tham aaviyai oottaுvaen entar
Oottaுkiraar tham apishaekaththai
Maanidar mael intu oottaுkintar
Ularntha elumpukal meethu
Aaviyai anuppuvaen entar
Anuppukiraar tham aaviyai
Senaiyaay intu elumpidavae
Varannda nilaththin mael intu
Aaviyai oottaுvaen entar
Oottaுkintar perunathiyaay
Ullangal makilnthu seliththidavae
Unsanthathikalin mael intu
Aaviyai oottaுvaen entar
Oottaுkiraar tham vallamaiyai
Pillaikal elunthu joliththidavae
PowerPoint Presentation Slides for the song Pinmaari Mazhaikaalam – Pinmari Mazhaikalam Idhu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pinmari Mazhaikalam Idhu – பின்மாரி மழைக்காலம் இது PPT
Pinmari Mazhaikalam Idhu PPT

