Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kadalai Pilandhaarae - கடலை பிளந்தாரே

கடலை பிளந்தாரே
காற்றை அதட்டினாரே (2)
என் வாழ்வின் அலைகளும்
புயலின் சீற்றமும்
ஒரு நொடியில் மாற்றினாரே (2)

கவலை எனக்கு இல்லையே
கலக்கம் எனக்கு இல்லையே
காற்றையும் கடலையும் அதட்டிய இயேசு
எனக்குள் வாழ்கின்றாரே (2)

வருத்தம் எனக்கு இல்லையே
வறுமை எனக்கு இல்லையே
காற்றையும் கடலையும் அதட்டிய இயேசு
அற்புதம் செய்கின்றாரே (2)

நஷ்டம் எனக்கு இல்லையே
கஷ்டம் எனக்கு இல்லையே
காற்றையும் கடலையும் அதட்டிய இயேசு
என் முன் செல்கின்றாரே (2)

Kadalai Pilandhaarae – Kaattrai Adhattinaarae (2) Lyrics in English

Kadalai pilanthaarae kaattaை athattinaarae (2) en vaalvin alaikalum puyalin seettamum oru notiyil maattinaarae (2) kavalai enakku illaiyae kalakkam enakku illaiyae kaattaைyum kadalaiyum athattiya Yesu enakkul vaalkintarae (2) varuththam enakku illaiyae varaுmai enakku illaiyae kaattaைyum kadalaiyum athattiya Yesu arputham seykintarae (2) nashdam enakku illaiyae kashdam enakku illaiyae kaattaைyum kadalaiyum athattiya Yesu en mun selkintarae (2)

PowerPoint Presentation Slides for the song Kadalai Pilandhaarae – Kaattrai Adhattinaarae (2)

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kadalai Pilandhaarae – கடலை பிளந்தாரே PPT
Kadalai Pilandhaarae PPT

இல்லையே காற்றையும் கடலையும் அதட்டிய இயேசு கடலை பிளந்தாரே காற்றை அதட்டினாரே வாழ்வின் அலைகளும் புயலின் சீற்றமும் நொடியில் மாற்றினாரே கவலை கலக்கம் எனக்குள் வாழ்கின்றாரே தமிழ்