Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Maratha Anbuullavar - மாறாத அன்புள்ளவர்

மாறாத அன்புள்ளவர்
என்னை விட்டு ஒருநாளும் விலகாதவர் (2)
தாயிலும் மேலாக தந்தையில் மேலாக
அன்பு வைத்தவரே
என்மேல் அன்பு வைத்தவரே (2)

என் இயேசுவே உம் பிள்ளையாய்
என்னையே உமக்கு தருகிறேன் (2)

ஆயிரம் பேர்களில் சிறந்தவர்
வெண்மையும் சிவப்பும்மானவர் (2)
அழகில் பூரண நேசரவர்
எந்தன் இதயத்தை கவர்ந்தவர் (2) -என்

கிருபையினால் என்னை மீட்கவே
ஜுவனை ஈடாய் தந்தவர் (2)
துதி கன மகிமைக்கு பாத்திரர்
தூதர்கள் போற்றும் பரிசுத்தரே (2) -என்

Maratha Anbullavar – Maratha Anbuullavar Lyrics in English

maaraatha anpullavar
ennai vittu orunaalum vilakaathavar (2)
thaayilum maelaaka thanthaiyil maelaaka
anpu vaiththavarae
enmael anpu vaiththavarae (2)

en Yesuvae um pillaiyaay
ennaiyae umakku tharukiraen (2)

aayiram paerkalil siranthavar
vennmaiyum sivappummaanavar (2)
alakil poorana naesaravar
enthan ithayaththai kavarnthavar (2) -en

kirupaiyinaal ennai meetkavae
juvanai eedaay thanthavar (2)
thuthi kana makimaikku paaththirar
thootharkal pottum parisuththarae (2) -en

PowerPoint Presentation Slides for the song Maratha Anbullavar – Maratha Anbuullavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Maratha Anbuullavar – மாறாத அன்புள்ளவர் PPT
Maratha Anbuullavar PPT

என்னை மேலாக அன்பு வைத்தவரே மாறாத அன்புள்ளவர் ஒருநாளும் விலகாதவர் தாயிலும் தந்தையில் என்மேல் இயேசுவே உம் பிள்ளையாய் என்னையே உமக்கு தருகிறேன் ஆயிரம் பேர்களில் தமிழ்