Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaanpaniye Ennai Ippo Moodikollum - வான்பனியே என்னை இப்போ மூடிக்கொள்ளும்

வான்பனியே என்னை இப்போ மூடிக்கொள்ளும்
வெண்மேகம் போல என்னை மூடிக்கொள்ளும்
உம் சிறகினாலே என்னை மூடிக்கொள்ளும்
உம் ஆடை என்னை மூடட்டும்

ஹால்லே…லூயா …

மண்ணான என் மேல் மகிமை வந்திறங்கி
மறுரூபமாக செய்யும்
மகிமை பொருந்திய ராஜாவை என் கண்கள்
இப்போது காண செய்யும்

சிதைந்த நிலமையில் உள்ளான தனிமையில்
உம் முன்னே நிற்கின்றேன்
எங்கேயும் தேடியும் உமை காண முடியாமல்
வெறுமையில் தவிக்கின்றேன்

உம் கையை பிடித்து பரிசுத்த ஸ்தலத்தில்
உள்ளே நான் வர வேண்டுமே
உம் மார்பில் சாய்ந்து உம் அன்பில் மகிழ்ந்து
அங்கேயே வாழனுமே

Vaanpaniyea – Vaanpaniye Ennai Ippo Moodikollum Lyrics in English

vaanpaniyae ennai ippo mootikkollum
vennmaekam pola ennai mootikkollum
um sirakinaalae ennai mootikkollum
um aatai ennai moodattum

haallae…looyaa …

mannnnaana en mael makimai vanthirangi
maruroopamaaka seyyum
makimai porunthiya raajaavai en kannkal
ippothu kaana seyyum

sithaintha nilamaiyil ullaana thanimaiyil
um munnae nirkinten
engaeyum thaetiyum umai kaana mutiyaamal
verumaiyil thavikkinten

um kaiyai pitiththu parisuththa sthalaththil
ullae naan vara vaenndumae
um maarpil saaynthu um anpil makilnthu
angaeyae vaalanumae

PowerPoint Presentation Slides for the song Vaanpaniyea – Vaanpaniye Ennai Ippo Moodikollum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaanpaniye Ennai Ippo Moodikollum – வான்பனியே என்னை இப்போ மூடிக்கொள்ளும் PPT
Vaanpaniye Ennai Ippo Moodikollum PPT

உம் என்னை மூடிக்கொள்ளும் மகிமை செய்யும் காண வான்பனியே இப்போ வெண்மேகம் சிறகினாலே ஆடை மூடட்டும் ஹால்லே…லூயா மண்ணான வந்திறங்கி மறுரூபமாக பொருந்திய ராஜாவை தமிழ்