Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Pudhumaiyanavarye Puthithakuvirye - புதுமையானவரே புதிதாக்குவீரே

புதுமையானவரே புதிதாக்குவீரே
புதிய காரியங்கள் தோன்ற செய்வீரே
நீர் சொன்னதை நிறைவேற்றுவீர்
திட்டம் பண்ணினதை செய்து முடிப்பீர்

Verse 1

புறஜாதிகளுக்குள் நிந்தையாய்
இனியும் வைக்காமல் உயர்த்துவீரே-நீர்

Verse 2

உருவேற்க்கபடவில்லை துளிவேறும் தோன்றவில்லை
ஆகிலும் ஜாதிகள் – எனில் புறப்படும் என்றீரே

Puthumaiyanavarae – Pudhumaiyanavarye Puthithakuvirye Lyrics in English

Puthumaiyaanavarae puthithaakkuveerae puthiya kaariyangal thonta seyveerae neer sonnathai niraivaettaுveer thittam pannnninathai seythu mutippeer Verse 1 purajaathikalukkul ninthaiyaay iniyum vaikkaamal uyarththuveerae-neer Verse 2 uruvaerkkapadavillai thulivaeraுm thontavillai aakilum jaathikal – enil purappadum enteerae

PowerPoint Presentation Slides for the song Puthumaiyanavarae – Pudhumaiyanavarye Puthithakuvirye

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pudhumaiyanavarye Puthithakuvirye – புதுமையானவரே புதிதாக்குவீரே PPT
Pudhumaiyanavarye Puthithakuvirye PPT

Verse புதுமையானவரே புதிதாக்குவீரே புதிய காரியங்கள் தோன்ற செய்வீரே நீர் சொன்னதை நிறைவேற்றுவீர் திட்டம் பண்ணினதை செய்து முடிப்பீர் புறஜாதிகளுக்குள் நிந்தையாய் இனியும் வைக்காமல் உயர்த்துவீரேநீர் தமிழ்