இருளில் நடக்கையில் ஒளியாய் வந்தவர்
கலக்கங்கள் சூழ்கையில் சமாதானம் தந்தவர்
தனிமையின் பாதையில் கூடவே வந்தவர்
துயரங்கள் சூழ்கையில் சந்தோஷம் தந்தவர் (2)
நீரே இம்மானுவேல் இம்மானுவேல் இம்மானுவேல் (2)
அழுகையின் பள்ளத்தாக்கில் நடந்து நானும் சென்ற போதும்
தேற்றும் வார்த்தைகள் இல்லை என்று என்னுள் ஏங்கும் போதும் (2)
வானத்தையே திறந்தீர் வார்த்தையாகவே வந்தீர்
அழுகைகளை நீக்கி புது வாழ்வு எனக்கு தந்தீர் (2)
பரலோகில் என்னை சேர்க்க பரிசாக நீர் வந்தீர்.. (2) – இருளில் நடக்கையில்….
Immanuel – Irulil Nadakayil Oliyaai Vandavar Lyrics in English
irulil nadakkaiyil oliyaay vanthavar
kalakkangal soolkaiyil samaathaanam thanthavar
thanimaiyin paathaiyil koodavae vanthavar
thuyarangal soolkaiyil santhosham thanthavar (2)
neerae immaanuvael immaanuvael immaanuvael (2)
alukaiyin pallaththaakkil nadanthu naanum senta pothum
thaettum vaarththaikal illai entu ennul aengum pothum (2)
vaanaththaiyae thirantheer vaarththaiyaakavae vantheer
alukaikalai neekki puthu vaalvu enakku thantheer (2)
paralokil ennai serkka parisaaka neer vantheer.. (2) - irulil nadakkaiyil….
PowerPoint Presentation Slides for the song Immanuel – Irulil Nadakayil Oliyaai Vandavar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Irulil Nadakayil Oliyaai Vandavar – இருளில் நடக்கையில் ஒளியாய் வந்தவர் PPT
Irulil Nadakayil Oliyaai Vandavar PPT

