நன்றி நிறைந்த உள்ளதோடு
உந்தன் சமூகம் வந்து நின்றேன் (2)
குறைவில் எந்தன் நிறைவானவரே
மறைவிடமே எந்தன் புகலிடமே
உம்மை ஆராதிப்பேன் இயேசய்யா உம்மை ஆராதிப்பேன் (2)
எத்தனை நன்மைகள் எனக்கு செய்தீர்
அத்தனையும் மறவேன் நன்றி ராஜா (2)
தண்ணீர்கள் கடந்தேன் அக்கினி நடந்தேன் (2)
நன்றி நன்றி ராஜா உமக்கு நன்றி நன்றி ராஜா (2)
துன்பங்களை இன்பமாக மாற்றினீரே
தீமைகளை நன்மையாக மாற்றினீரே (2)
பெலவீனத்தில் பெலனே நான் சாய்ந்து கொள்ளும் தோழனே (2)
உம்மை ஆராதிப்பேன் இயேசய்யா உம்மை ஆராதிப்பேன் (2)
Nandri Niraindha Ullathodu Lyrics in English
nanti niraintha ullathodu
unthan samookam vanthu ninten (2)
kuraivil enthan niraivaanavarae
maraividamae enthan pukalidamae
ummai aaraathippaen iyaesayyaa ummai aaraathippaen (2)
eththanai nanmaikal enakku seytheer
aththanaiyum maravaen nanti raajaa (2)
thannnneerkal kadanthaen akkini nadanthaen (2)
nanti nanti raajaa umakku nanti nanti raajaa (2)
thunpangalai inpamaaka maattineerae
theemaikalai nanmaiyaaka maattineerae (2)
pelaveenaththil pelanae naan saaynthu kollum tholanae (2)
ummai aaraathippaen iyaesayyaa ummai aaraathippaen (2)
PowerPoint Presentation Slides for the song Nandri Niraindha Ullathodu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nandri Niraindha Ullathodu – நன்றி நிறைந்த உள்ளதோடு PPT
Nandri Niraindha Ullathodu PPT

