நம் பாவம் போக்க இயேசு பிறந்தாரே
நம் இரட்சகராய் இயேசு பிறந்தாரே
சத்துருவை வீழ்த்தி வென்றாரே
நம் விடுதலை நாயகன் வந்தாரே
Christmas காலம் இங்கு வந்ததே
இயேசுவின் பிறப்பை எங்கும் சொல்லிடுவோமே (2)
ஏழ்மையின் ரூபமாய்
மகிமைவிட்டு மண்ணில் வந்தார்
இவ்வளவாய் அன்பு கூர்ந்து
நம்மையெல்லாம் நேசித்தார்
இம்மாணுவேல் தேவன் என்றும் நம்மோடு
மேசியா இயேசு தேவன் என்றும் நம்மோடு (2)
பாவம் சாபம் பயங்கள் நோய்கள்
நீக்கி நமது சமாதானம் ஆனார்
நிகரில்லா கிருபை தந்து நம்மை
என்றும் தாங்கினார்
அதிசயமானவர் எந்தன் இயேசு
ஆலோசனைக் கர்த்தர் எந்தன் இயேசு(2)
Amazing Grace How Sweet The Sound
That Saved A Wretch Like Me
I Once Was Lost But Now I’m Found
I Once Was Blind But Now I See (2)
Christmas Kaalam – Nam Pavam Pokka Yesu Pirandharae Lyrics in English
nam paavam pokka Yesu piranthaarae
nam iratchakaraay Yesu piranthaarae
saththuruvai veelththi ventarae
nam viduthalai naayakan vanthaarae
Christmas kaalam ingu vanthathae
Yesuvin pirappai engum solliduvomae (2)
aelmaiyin roopamaay
makimaivittu mannnnil vanthaar
ivvalavaay anpu koornthu
nammaiyellaam naesiththaar
immaanuvael thaevan entum nammodu
maesiyaa Yesu thaevan entum nammodu (2)
paavam saapam payangal Nnoykal
neekki namathu samaathaanam aanaar
nikarillaa kirupai thanthu nammai
entum thaanginaar
athisayamaanavar enthan Yesu
aalosanaik karththar enthan Yesu(2)
Amazing Grace How Sweet The Sound
That Saved A Wretch Like Me
I Once Was Lost But Now I’m Found
I Once Was Blind But Now I See (2)
PowerPoint Presentation Slides for the song Christmas Kaalam – Nam Pavam Pokka Yesu Pirandharae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nam Pavam Pokka Yesu Pirandharae – நம் பாவம் போக்க இயேசு பிறந்தாரே PPT
Nam Pavam Pokka Yesu Pirandharae PPT

