முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
முழு பெலத்தோடு ஆராதிப்பேன்
என் தஞ்சமே என் கோட்டையே
என் பெலனே ஆராதனை
முழு சிந்தையோடு ஆராதிப்பேன்
இரு கைகள் உயர்த்தி ஆராதிப்பேன்
என் நண்பரே என் அன்பரே
நம்பிக்கையே ஆராதனை
எந்தன் கண்ணீரிலும் ஆராதிப்பேன்
சந்தோஷத்திலும் ஆராதிப்பேன்
துணையாளரே பெரியவரே
பரிசுத்தரே ஆராதனை
உயர்வானாலும் ஆராதிப்பேன்
தாழ்வானாலும் ஆராதிப்பேன்
உயர்திடுவேன் ஸ்தோத்தரிப்பேன்
துதித்திடுவேன் நன்றி சொல்லுவேன்
என் தஞ்சமே என் கோட்டையே
என் பெலனே ஆராதனை
Muzhu Ulathodu – Muzhu Ullathodu Aaradhipen Lyrics in English
Mulu ullaththodu aaraathippaen mulu pelaththodu aaraathippaen en thanjamae en kottaைyae en pelanae aaraathanai mulu sinthaiyodu aaraathippaen iru kaikal uyarththi aaraathippaen en nannparae en anparae nampikkaiyae aaraathanai enthan kannnneerilum aaraathippaen santhoshaththilum aaraathippaen thunnaiyaalarae periyavarae Parisuththarae aaraathanai uyarvaanaalum aaraathippaen thaalvaanaalum aaraathippaen uyarthiduvaen sthoththarippaen thuthiththiduvaen nanti solluvaen en thanjamae en kottaைyae en pelanae aaraathanai
PowerPoint Presentation Slides for the song Muzhu Ulathodu – Muzhu Ullathodu Aaradhipen
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Muzhu Ullathodu Aaradhipen – முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன் PPT
Muzhu Ullathodu Aaradhipen PPT

