Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yutha Kula Vazhithondrale - யூதகுல வழித்தோன்றலே

யூதகுல வழித்தோன்றலே
எங்கள் பாவம் நீங்க பலியானீரே
சத்திய ஆவியே தேற்றரவாளனே
துன்பத்தில் ஆறுதல் தந்தீரே (2) -எங்கள்

தாவீதின் வழித்தோன்றலே எங்கள்
தாகம் தீர்க்க வந்த தெய்வமே (2)
பரிசுத்த ஆவியே அபிஷேக நாதனே
கண்ணீரில் கரம்பிடித்த தகப்பனே (2)-எங்கள்

வார்த்தையின்வழித்தோன்றலே எங்கள்
வாழ்வை மாற்ற வந்த நேசரே (2)
எலியாவின் தேவனே யூதாவின் ராஜனே
இக்கட்டில் அரணான கோட்டையே (2)-எங்கள்

நீதியின் வழித்தோன்றலே- எங்கள்
நிந்தை நீக்க வந்த தெய்வமே (2)
நித்திய பிதாவே நீதியின் தேவனே
தாழ்வில் தயை செய்யும் ராஜனே (2)-எங்கள்

Yutha Kula Vazhithondrale Lyrics in English

Yoothakula valiththontalae
Engal paavam neenga paliyaaneerae
Saththiya aaviyae thaettaravaalanae
Thunpaththil aaraுthal thantheerae (2) -engal

Thaaveethin valiththontalae engal
Thaakam theerkka vantha theyvamae (2)
Parisuththa aaviyae apishaeka naathanae
Kannnneeril karampitiththa thakappanae (2)-engal

Vaarththaiyinvaliththontalae engal
Vaalvai maatta vantha naesarae (2)
Eliyaavin thaevanae yoothaavin raajanae
Ikkattil arannaana kottaைyae (2)-engal

Neethiyin valiththontalae- engal
Ninthai neekka vantha theyvamae (2)
Niththiya pithaavae neethiyin thaevanae
Thaalvil thayai seyyum raajanae (2)-engal

PowerPoint Presentation Slides for the song Yutha Kula Vazhithondrale

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yutha Kula Vazhithondrale – யூதகுல வழித்தோன்றலே PPT
Yutha Kula Vazhithondrale PPT

எங்கள் வழித்தோன்றலே ஆவியே தெய்வமே தேவனே ராஜனே நீதியின் யூதகுல பாவம் நீங்க பலியானீரே சத்திய தேற்றரவாளனே துன்பத்தில் ஆறுதல் தந்தீரே தாவீதின் தாகம் தீர்க்க தமிழ்