Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesuvae Nallavar Yesuvae - இயேசுவே நல்லவர் இயேசுவே

இயேசுவே நல்லவர் இயேசுவே
இயேசுவே ரட்சகர் இயேசுவே
இயேசுவே பரிசுத்தர் இயேசுவே
இயேசுவே ஆண்டவர் இயேசுவே

நீரே என் தேவன்
நீரே என் தஞ்சம்
நீரே என் கோட்டை
நீரே என் ஜீவன் (2)

பரிசுத்த தேவனே
உம்மை நான் தொழுகிறேன்
உமக்காய் ஒடுவேன்
உமக்காய் நான் வாழுவேன் (2)

Yesuvae Nallavar Yesuvae Lyrics in English

Yesuvae nallavar Yesuvae
Yesuvae ratchakar Yesuvae
Yesuvae parisuththar Yesuvae
Yesuvae aanndavar Yesuvae

neerae en thaevan
neerae en thanjam
neerae en kottaை
neerae en jeevan (2)

parisuththa thaevanae
ummai naan tholukiraen
umakkaay oduvaen
umakkaay naan vaaluvaen (2)

PowerPoint Presentation Slides for the song Yesuvae Nallavar Yesuvae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvae Nallavar Yesuvae – இயேசுவே நல்லவர் இயேசுவே PPT
Yesuvae Nallavar Yesuvae PPT

இயேசுவே நீரே உமக்காய் நல்லவர் ரட்சகர் பரிசுத்தர் ஆண்டவர் தேவன் தஞ்சம் கோட்டை ஜீவன் பரிசுத்த தேவனே உம்மை தொழுகிறேன் ஒடுவேன் வாழுவேன் தமிழ்