Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ullagathin Ozhiyaaha Yesu Piranthaar - உலகத்தின் ஒளியாக இயேசு பிறந்தார்

உலகத்தின் ஒளியாக இயேசு பிறந்தார்
நம் உலகத்தின் ஒளியாக இயேசு பிறந்தார்
உனக்காக எனக்காக (2)
நம்மக்காக பிறந்தாரே
நம் இயேசு ஒளியாய் (3)

மாட்டு தொழுவத்தில் மேய்ப்பர்கள் மத்தியில் (2)
பிறந்தாரே நம் இயேசு ( 2)

பாவங்கள் போக்கிட சாபங்கள் நீக்கிட (2)
அவதரித்தார் இப்பூவில் (2)

உலகத்தை படைத்தவர் சர்வ வல்லவர் (2)
ஒளியாக பிறந்தாரே (2)

பிறப்பின் நற்செய்தி இன்றே கூறுவோம் (2)
பிறந்தாரே நம் ராஜன் (2)

கிறிஸ்துவின் பிறப்பை பாடி போற்றுவோம் (2)
பிரபுவாக பிறந்தாரே (2)

Ullagathin Ozhiyaaha Yesu Piranthaar Christmas Lyrics in English

Ulakaththin oliyaaka Yesu piranthaar nam ulakaththin oliyaaka Yesu piranthaar unakkaaka enakkaaka (2) nammakkaaka piranthaarae nam Yesu oliyaay (3) maattu tholuvaththil maeypparkal maththiyil (2) piranthaarae nam Yesu ( 2) paavangal pokkida saapangal neekkida (2) avathariththaar ippoovil (2) ulakaththai pataiththavar sarva vallavar (2) oliyaaka piranthaarae (2) pirappin narseythi inte kooraுvom (2) piranthaarae nam raajan (2) Kristhuvin pirappai paati pottaுvom (2) pirapuvaaka piranthaarae (2)

PowerPoint Presentation Slides for the song Ullagathin Ozhiyaaha Yesu Piranthaar Christmas

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ullagathin Ozhiyaaha Yesu Piranthaar – உலகத்தின் ஒளியாக இயேசு பிறந்தார் PPT
Ullagathin Ozhiyaaha Yesu Piranthaar PPT

பிறந்தாரே இயேசு நம் ஒளியாக உலகத்தின் பிறந்தார் உனக்காக எனக்காக நம்மக்காக ஒளியாய் மாட்டு தொழுவத்தில் மேய்ப்பர்கள் மத்தியில் பாவங்கள் போக்கிட சாபங்கள் நீக்கிட அவதரித்தார் தமிழ்