தேவ ராஜ்ஜியத்தை இந்த உலகில் ஸ்தாபிக்க
இயேசு பாலகன் மரியின் மகவாய் புவியில் தோன்றினார்
பரலோக பரிபூரணம் மனுக்குலம் ருசித்திடவே
தேவனே மனிதனாயினார்
பாவம் அறியா இயேசுவை தேவன் பாவமாக்கினார்
நீதி அறியா நம்மை தேவன் நீதியாக்கிட
நீதிமானாய் மாற்றி என்னை பிள்ளையாக ஏற்றுக்கொண்டார்
ஆனந்தம் ஆனந்தமன்றோ
பெலவினமாய் இருக்கும் போதே பெலமுள்ளவன் நான்
பெலவீனன் தன்னை பெலவான் என்று சொல்லச் சொன்னாரே
இயேசுவின் தழும்புகளால் முற்றிலும் குணமடைந்தேன்
ஆனந்தம் ஆனந்தமன்றோ
மெய்யாகவே இயேசு எனது பாவ சாபத்தை
சுமந்து தீர்த்தார் சிலுவையிலே முற்றிலுமாக
நித்திய ஜீவன் தந்தார் ஆக்கினை தீர்ப்பு இல்லை
ஆனந்தம் ஆனந்தமன்றோ
Deva Rajiyathai – Deva Raajiyaththai Intha Ulagil Sthabikkai Lyrics in English
Thaeva raajjiyaththai intha ulakil sthaapikka Yesu paalakan mariyin makavaay puviyil thontinaar paraloka paripooranam manukkulam rusiththidavae thaevanae manithanaayinaar paavam ariyaa Yesuvai Dhevan paavamaakkinaar neethi ariyaa nammai Dhevan neethiyaakkida neethimaanaay maatti ennai pillaiyaaka aettaுkkonndaar aanantham aananthamanto pelavinamaay irukkum pothae pelamullavan naan pelaveenan thannai pelavaan entu sollach sonnaarae Yesuvin thalumpukalaal muttilum kunamatainthaen aanantham aananthamanto meyyaakavae Yesu enathu paava saapaththai sumanthu theerththaar siluvaiyilae muttilumaaka niththiya jeevan thanthaar aakkinai theerppu illai aanantham aananthamanto
PowerPoint Presentation Slides for the song Deva Rajiyathai – Deva Raajiyaththai Intha Ulagil Sthabikkai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Deva Raajiyaththai Intha Ulagil Sthabikkai – தேவ ராஜ்ஜியத்தை இந்த உலகில் ஸ்தாபிக்க PPT
Deva Raajiyaththai Intha Ulagil Sthabikkai PPT

