எனக்காகவே இயேசு பிறந்தார்
எனக்காகவே இயேசு உதித்தார் (2)
எனக்காய் இயேசு பிறந்தார் (4)
என்னை வாழ வைக்க
இயேசு மண்ணில் உதித்தார் (2)
பாவங்கள் போக்கவே
நீர் எனக்காய் உதித்தீரே
சாபங்கள் நீக்கவே
நீர் எனக்காய் உதித்தீரே (2)
ஏழையின் ரூபமாய்
நீர் எனக்காய் உதித்தீரே
சிலுவையில் மரித்தீரே
என்னை மகிமையில் சேர்க்கவே (2)
ராஜாவாய் உதித்தீரே
என்னை மகிமையில் சேர்க்கவே
மீண்டும் வருவாரே
என்னை அழைத்து செல்வீரே (2)
Enakaagave – Enakaagavae Yesu Piranthaar Lyrics in English
Enakkaakavae Yesu piranthaar enakkaakavae Yesu uthiththaar (2) enakkaay Yesu piranthaar (4) ennai vaala vaikka Yesu mannnnil uthiththaar (2) paavangal pokkavae neer enakkaay uthiththeerae saapangal neekkavae neer enakkaay uthiththeerae (2) aelaiyin roopamaay neer enakkaay uthiththeerae siluvaiyil mariththeerae ennai makimaiyil serkkavae (2) raajaavaay uthiththeerae ennai makimaiyil serkkavae meenndum varuvaarae ennai alaiththu selveerae (2)
PowerPoint Presentation Slides for the song Enakaagave – Enakaagavae Yesu Piranthaar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enakaagavae Yesu Piranthaar – எனக்காகவே இயேசு பிறந்தார் PPT
Enakaagavae Yesu Piranthaar PPT

