Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesu Oruvare En Nambikkayin Asthibaram - இயேசு ஒருவரே என் நம்பிக்கையின் அஸ்திபாரம்

இயேசு ஒருவரே என் நம்பிக்கையின் அஸ்திபாரம்
இயேசு ஒருவரே என் தேவனானார் – 2

அசைக்கப்படுவதில்லை நான் – 2
ஒருபோதும் அசைக்கப்படுவதில்லை
என் தேவன் என்னோடு இருப்பதால் – 2

ஆலோசனை தருபவர்
ஜீவ மார்க்கம் போதிப்பவரே – 2
என் ஆத்துமாவை பாதாளத்தில் விடாந்திருந்து
பரிசுத்தனாய் காப்பாற்றினீர் – 2

சுதந்திரத்தை தருபவர்
பாத்திரத்தின் பங்குமானவரே – 2
உம் சமூகத்தில் பரிபூரண ஆனந்தமும்
நித்திய பேரின்பமும் – 2

Asaikkapaduvathillai Naan – Yesu Oruvare En Nambikkayin Asthibaram Lyrics in English

Yesu oruvarae en nampikkaiyin asthipaaram
Yesu oruvarae en thaevanaanaar - 2

asaikkappaduvathillai naan - 2
orupothum asaikkappaduvathillai
en thaevan ennodu iruppathaal - 2

aalosanai tharupavar
jeeva maarkkam pothippavarae - 2
en aaththumaavai paathaalaththil vidaanthirunthu
parisuththanaay kaappaattineer - 2

suthanthiraththai tharupavar
paaththiraththin pangumaanavarae - 2
um samookaththil paripoorana aananthamum
niththiya paerinpamum - 2

PowerPoint Presentation Slides for the song Asaikkapaduvathillai Naan – Yesu Oruvare En Nambikkayin Asthibaram

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Oruvare En Nambikkayin Asthibaram – இயேசு ஒருவரே என் நம்பிக்கையின் அஸ்திபாரம் PPT
Yesu Oruvare En Nambikkayin Asthibaram PPT

இயேசு ஒருவரே அசைக்கப்படுவதில்லை தருபவர் நம்பிக்கையின் அஸ்திபாரம் தேவனானார் ஒருபோதும் தேவன் என்னோடு இருப்பதால் ஆலோசனை ஜீவ மார்க்கம் போதிப்பவரே ஆத்துமாவை பாதாளத்தில் விடாந்திருந்து தமிழ்