நேசமாய் என்னையும் தேடிவந்த நேசமே
பாசமாய் பாரணைத்தும் மீட்க வந்த வாசனே -2
நேசரை நேசிக்கிறேன் என்றும்
என் நேசரை நேசிக்கிறேன் ..
நேசரை நேசிக்கிறேன்
என் நேசரை நேசிக்கிறேன் -2
நிந்தனை போராட்டம் நித்தமும் வந்தாலும்
சிந்தனை சிதறி நான் சோதிக்க பட்டாலும் -2
எத்தனை சோதனை என்னை சூழ வந்தாலும்
எத்தனை வேதனை என்னை சூழ்ந்து கொண்டாலும் -2
Yesuvai Nesikiren – Nesamai Ennayum Thedivanda Nesamey Lyrics in English
Naesamaay ennaiyum thaetivantha naesamae
Paasamaay paarannaiththum meetka vantha vaasanae -2
Naesarai naesikkiraேn entum
En naesarai naesikkiraேn ..
Naesarai naesikkiraேn
En naesarai naesikkiraேn -2
Ninthanai poraattam niththamum vanthaalum
Sinthanai sithari naan sothikka pattalum -2
Eththanai sothanai ennai soola vanthaalum
Eththanai vaethanai ennai soolnthu konndaalum -2
PowerPoint Presentation Slides for the song Yesuvai Nesikiren – Nesamai Ennayum Thedivanda Nesamey
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nesamai Ennayum Thedivanda Nesamey – நேசமாய் என்னையும் தேடிவந்த நேசமே PPT
Nesamai Ennayum Thedivanda Nesamey PPT

