Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Umakagave Ennai Therinthu Edutheerae - உமக்காகவே என்னை தெரிந்தெடுத்தீரே

உமக்காகவே என்னை தெரிந்தெடுத்தீரே
உமக்காகவே உமக்காகவே (2)

Verse 1

கிருபையினால் என்னை அழைத்து வந்தீரே
பெலத்தினால் என்னை நடத்தினீரே
தேவர்களில் உமக்கிணையானவர் யார்
உங்க மகிமைக்கு நிகராணவர் யார் (2)

Chorus

உமக்காகவே என்னை தெரிந்தெடுத்தீரே
உமக்காகவே உமக்காகவே (2)

Verse 2

பாவியான என்னை மீட்டெடுத்தீரே
பரிசுத்த இரத்தத்தால் கழுவினீரே (2)
உங்க கிருப என்னை இரட்சித்ததே
உங்க வார்த்த என்னை உயிர்ப்பித்ததே (2)

Chorus

உமக்காகவே என்னை தெரிந்தெடுத்தீரே
உமக்காகவே உமக்காகவே (2)

Final

உமக்காகவே உமக்காகவே நான்
உமக்காகவே உமக்காகவே
உமக்காகவே உமக்காகவே நான்
உமக்காகவே உமக்காகவே

Umakagave Ennai Therinthu Edutheerae Lyrics in English

Umakkaakavae ennai therintheduththeerae umakkaakavae umakkaakavae (2) Verse 1 kirupaiyinaal ennai alaiththu vantheerae pelaththinaal ennai nadaththineerae thaevarkalil umakkinnaiyaanavar yaar unga makimaikku nikaraanavar yaar (2) Chorus umakkaakavae ennai therintheduththeerae umakkaakavae umakkaakavae (2) Verse 2 paaviyaana ennai meetteduththeerae Parisuththa iraththaththaal kaluvineerae (2) unga kirupa ennai iratchiththathae unga vaarththa ennai uyirppiththathae (2) Chorus umakkaakavae ennai therintheduththeerae umakkaakavae umakkaakavae (2) Final umakkaakavae umakkaakavae naan umakkaakavae umakkaakavae umakkaakavae umakkaakavae naan umakkaakavae umakkaakavae

PowerPoint Presentation Slides for the song Umakagave Ennai Therinthu Edutheerae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Umakagave Ennai Therinthu Edutheerae – உமக்காகவே என்னை தெரிந்தெடுத்தீரே PPT
Umakagave Ennai Therinthu Edutheerae PPT

உமக்காகவே என்னை தெரிந்தெடுத்தீரே உங்க Verse Chorus கிருபையினால் அழைத்து வந்தீரே பெலத்தினால் நடத்தினீரே தேவர்களில் உமக்கிணையானவர் மகிமைக்கு நிகராணவர் பாவியான மீட்டெடுத்தீரே பரிசுத்த இரத்தத்தால் தமிழ்