சுமந்தாரே என்னையே கரங்களில்
ஏந்தியே தாயைப்போல
என்னை அவர் ஆற்றினார்
ஏற்றினாரே கரங்களால் என்னை
மூடினார் காலமெல்லாம் காக்கவே
பாவம் எல்லாம் போக்கி
சாபம் எல்லாம் நீக்கியே
தம் சொந்தமாய் என்னை மாற்றினார்
தமக்காகவே பிரித்தெடுத்தார் ஆனந்தமே
தோளின் மேலே என்னையே
சுமந்தாரே இயேசுவே
தகப்பன் போல என்னை
அவர் தூக்கினார் தாங்கினார்
பாதுகாக்க என்னையே சட்டைகளில் மூடியே
பாதையெல்லாம் பிளந்தாரே
பரவசம் தான் நான் அடைந்தேனே
பிள்ளையாய் என்னை மாற்றினாரே
தம் ஜனமாய் என்னை சேர்த்து விட்டார் பேரின்பமே
Sumandhaarae – Sumandharae Ennaiyae Karangalil Lyrics in English
sumanthaarae ennaiyae karangalil
aenthiyae thaayaippola
ennai avar aattinaar
aettinaarae karangalaal ennai
mootinaar kaalamellaam kaakkavae
paavam ellaam pokki
saapam ellaam neekkiyae
tham sonthamaay ennai maattinaar
thamakkaakavae piriththeduththaar aananthamae
tholin maelae ennaiyae
sumanthaarae Yesuvae
thakappan pola ennai
avar thookkinaar thaanginaar
paathukaakka ennaiyae sattaைkalil mootiyae
paathaiyellaam pilanthaarae
paravasam thaan naan atainthaenae
pillaiyaay ennai maattinaarae
tham janamaay ennai serththu vittar paerinpamae
PowerPoint Presentation Slides for the song Sumandhaarae – Sumandharae Ennaiyae Karangalil
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sumandharae Ennaiyae Karangalil – சுமந்தாரே என்னையே கரங்களில் PPT
Sumandharae Ennaiyae Karangalil PPT

