Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mozhigalilae Sirantha Mozhi Enna Mozhi - மொழிகளிலே சிறந்த மொழி என்ன மொழி

மொழிகளிலே சிறந்த மொழி என்ன மொழி
இயேசு ராஜா பேசிய மௌன மொழி
சாதிக்கலாம் எதையும் சாதிக்கலாம்
மௌனத்தால் மலையையும் சாதிக்கலாம்

பேசும் திறன் இருந்தும் பயனற்ற சொல் ஏதும்
பேசாது இருப்பது மௌனமாகும் – ஒரு
கன்னம் அடித்தால் மறுகன்னம் காட்டுவது
மௌனத்தில் சிறந்த மௌனமாகும்

அரட்டை அறிவீனம் மௌனமே தெய்வீகம்
போற்று போற்று மௌனம் போற்று – 2
பேசுவதால் விதைக்கிறோம்
மௌனத்தால் அறிகிறோம்
மௌனத்தின் முன்னமே நிற்பவர் யார்

சிரசில் சூட்டினாரே முகத்தில் குத்தினாரே
இயேசு பேசாமல் இருந்தாரே – 2
நாமும் அவர் போல தீமையை வெல்லணும்
தீமையை அமைதியால் வென்றிடனும்

Mozhigalilae Sirantha Mozhi Lyrics in English

molikalilae sirantha moli enna moli
Yesu raajaa paesiya mauna moli
saathikkalaam ethaiyum saathikkalaam
maunaththaal malaiyaiyum saathikkalaam

paesum thiran irunthum payanatta sol aethum
paesaathu iruppathu maunamaakum - oru
kannam atiththaal marukannam kaattuvathu
maunaththil sirantha maunamaakum

arattaை ariveenam maunamae theyveekam
pottu pottu maunam pottu - 2
paesuvathaal vithaikkirom
maunaththaal arikirom
maunaththin munnamae nirpavar yaar

sirasil soottinaarae mukaththil kuththinaarae
Yesu paesaamal irunthaarae - 2
naamum avar pola theemaiyai vellanum
theemaiyai amaithiyaal ventidanum

PowerPoint Presentation Slides for the song Mozhigalilae Sirantha Mozhi

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Mozhigalilae Sirantha Mozhi Enna Mozhi – மொழிகளிலே சிறந்த மொழி என்ன மொழி PPT
Mozhigalilae Sirantha Mozhi Enna Mozhi PPT

மொழி சாதிக்கலாம் போற்று சிறந்த இயேசு மௌனத்தால் மௌனமாகும் தீமையை மொழிகளிலே ராஜா பேசிய மௌன எதையும் மலையையும் பேசும் திறன் இருந்தும் பயனற்ற தமிழ்