Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Pattanathai Pidipavanai Paarkilum - பட்டணத்தை பிடிப்பவனை பார்க்கிலும்

பட்டணத்தை பிடிப்பவனை பார்க்கிலும்
மனதை அடக்குபவன் உத்தமன்
பலிகள் இடுவதை பார்க்கிலும் – தேவனுக்கு
கீழ்ப்படிப்பவன் உத்தமன் உத்தமன்

கண்களோடே ஒப்பந்தம் செய்த பின்
கன்னியின் நினைவாய் இருக்கலாமோ
கர்த்தர் அருளும் பங்கையும் சொத்தையும்
காற்றினில் வீணாய் விடலாமோ – 2

வேகிறதை பார்க்கிலும் விவாகம் செய்வது
நல்லது என்றே பவுல் சொல்கிறார்
விரதத்துவமின்றி பல மனிதர்கள்
கற்பனை ஏடினை மீறுகிறார்

யோசேப்பைபோல் தன் அங்கியை
விட்டு ஓடும் மனிதரை தேடுகிறார்
தாவீதை போல் பலியாகும்
தாசரை மன்னித்தே அழைக்கின்றார்

Pattanathai Pidipavanai Paarkilum Lyrics in English

pattanaththai pitippavanai paarkkilum
manathai adakkupavan uththaman
palikal iduvathai paarkkilum - thaevanukku
geelppatippavan uththaman uththaman

kannkalotae oppantham seytha pin
kanniyin ninaivaay irukkalaamo
karththar arulum pangaiyum soththaiyum
kaattinil veennaay vidalaamo - 2

vaekirathai paarkkilum vivaakam seyvathu
nallathu ente pavul solkiraar
virathaththuvaminti pala manitharkal
karpanai aetinai meerukiraar

yoseppaipol than angiyai
vittu odum manitharai thaedukiraar
thaaveethai pol paliyaakum
thaasarai manniththae alaikkintar

PowerPoint Presentation Slides for the song Pattanathai Pidipavanai Paarkilum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pattanathai Pidipavanai Paarkilum – பட்டணத்தை பிடிப்பவனை பார்க்கிலும் PPT
Pattanathai Pidipavanai Paarkilum PPT

பார்க்கிலும் உத்தமன் பட்டணத்தை பிடிப்பவனை மனதை அடக்குபவன் பலிகள் இடுவதை தேவனுக்கு கீழ்ப்படிப்பவன் கண்களோடே ஒப்பந்தம் செய்த கன்னியின் நினைவாய் இருக்கலாமோ கர்த்தர் அருளும் தமிழ்