1. பூவின் நற்கந்தம் வீசும் சோலையாயினும்
நல்ல தண்ணீர் ஓடும் பள்ளத்தாக்கிலேயும்
இயேசு நாதர் பின் சென்றேகி மோட்சம் நாடுவேன்
விண்ணில் சூடும் கிரீடம் நோக்கி ஓடுவேன்
பின் செல்வேனே மீட்பர் பின் செல்வேனே
எங்கேயும் எப்போதும் பின்னே செல்லுவேன்
பின் செல்வேனே மீட்பர் பின் செல்வேனே
இயேசு காட்டும் பாதையெல்லாம் செல்லுவேன்
2. கார்மேகம் மேலே மூடும் பள்ளமென்கிலும்
காற்று கோரமாக மோதும் ஸ்தானத்திலும்
இயேசு பாதை காட்டச் சற்றும் அஞ்சவே மாட்டேன்
இரட்சகர் கைதாங்கத் தைரியம் கொள்ளுவேன்
3. நாள் தோறும் இயேசு நாதர் கிட்டிச் சேருவேன்
மேடானாலும் காடானாலும் பின் செல்லுவேன்
மீட்பர் என்னை மோசமின்றிச் சுகமே காப்பார்
விண்ணில் தாசரோடு சேர்ந்து வாழ்விப்பார்
Poovin Narkantham Lyrics in English
1. Poovin narkantham veesum solaiyaayinum nalla thannnneer odum pallaththaakkilaeyum Yesu naathar pin senteki motcham naaduvaen vinnnnil soodum kireedam Nnokki oduvaen pin selvaenae meetpar pin selvaenae engaeyum eppothum pinnae selluvaen pin selvaenae meetpar pin selvaenae Yesu kaattum paathaiyellaam selluvaen 2. Kaarmaekam maelae moodum pallamenkilum kaattaு koramaaka mothum sthaanaththilum Yesu paathai kaattach sattaுm anjavae maattaேn iratchakar kaithaangath thairiyam kolluvaen 3. Naal thoraுm Yesu naathar kittich seruvaen maedaanaalum kaadaanaalum pin selluvaen meetpar ennai mosamintich sukamae kaappaar vinnnnil thaasarodu sernthu vaalvippaar
PowerPoint Presentation Slides for the song Poovin Narkantham
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Poovin Narkantham – பூவின் நற்கந்தம் வீசும் சோலையாயினும் PPT
Poovin Narkantham PPT
Poovin Narkantham Song Meaning
1. An oasis of blossoming bliss
In the valley where good water flows
I will follow Jesus and seek salvation
I'll run to the sky-warming crown
I will follow the savior
I will always go back anywhere
I will follow the savior
I will follow the path that Jesus shows
2. Carmecum in the upper closing groove
Even in a place where the wind blows violently
I will not be afraid to show Jesus the way
I will dare to take hold of the Savior
3. I will come to Jesus day by day
I will go after Madan and Kadana
The Redeemer will keep me safe and sound
He will live with Dasa in the sky
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
இயேசு செல்வேனே மீட்பர் செல்லுவேன் நாதர் விண்ணில் பூவின் நற்கந்தம் வீசும் சோலையாயினும் நல்ல தண்ணீர் ஓடும் பள்ளத்தாக்கிலேயும் சென்றேகி மோட்சம் நாடுவேன் சூடும் தமிழ்
