Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Enathu Manavaalanae En Ithaya Aekkamae - எனது மணவாளனே என் இதய ஏக்கமே

எனது மணவாளனே என் இதய ஏக்கமே
இனியவரே இயேசையா
உம்மைத் தான் தேடுகிறேன் – நான்
உம்மைத் தான் நேசிக்கிறேன்

உம் நாமம் சொல்லச் சொல்ல – என்
உள்ளமெல்லாம் துள்ளுதையா
உம் அன்பைப் பாடப் பாட
இதயமெல்லாம் இனிக்குதையா

உம் முகம் பார்க்கணுமே
உம் அழகை ரசிக்கணுமே
உம் பாதம் அமரணுமே
உம் சித்தம் அறியணுமே

என் வாயின் சொற்களெல்லாம்
ஏற்றனவாய் இருப்பதாக
என் இதய எண்ணமெல்லாம்
உகந்தனவாய் இருப்பதாக (உமக்கு)

அழகெல்லாம் அற்றுப் போகும் – உலக
எழிலெல்லாம் ஏமாற்றும்
உம் அன்பு மாறாதையா
ஒரு நாளும் அழியாதையா

நான் பார்க்கும் பார்வையெல்லாம்
ஏற்றனவாய் இருப்பதாக
நான் நடக்கும் பாதையெல்லாம்
உகந்தவனாய் இருப்பதாக

Enathu Manavaalanae En Ithaya Aekkamae Lyrics in English

Enathu manavaalanae en ithaya aekkamae iniyavarae iyaesaiyaa ummaith thaan thaedukiraேn – naan ummaith thaan naesikkiraேn um naamam sollach solla – en ullamellaam thulluthaiyaa um anpaip paadap paada ithayamellaam inikkuthaiyaa um mukam paarkkanumae um alakai rasikkanumae um paatham amaranumae um siththam ariyanumae en vaayin sorkalellaam aettanavaay iruppathaaka en ithaya ennnamellaam ukanthanavaay iruppathaaka (umakku) alakellaam attaுp pokum – ulaka elilellaam aemaattaுm um anpu maaraathaiyaa oru naalum aliyaathaiyaa naan paarkkum paarvaiyellaam aettanavaay iruppathaaka naan nadakkum paathaiyellaam ukanthavanaay iruppathaaka

PowerPoint Presentation Slides for the song Enathu Manavaalanae En Ithaya Aekkamae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enathu Manavaalanae En Ithaya Aekkamae – எனது மணவாளனே என் இதய ஏக்கமே PPT
Enathu Manavaalanae En Ithaya Aekkamae PPT

Enathu Manavaalanae En Ithaya Aekkamae Song Meaning

My husband is my heart's longing
Dear Jesus
I am looking for you
I just love you

To say your name - N
Is the whole heart fluttering?
Sing your love
All hearts are sweet

I want to see your face
Enjoy your beauty
Your feet are still
I know your will

All the words of my mouth
That there is a load
All my heart's desire
(to you)

All the beauty will disappear - the world
Appearances are deceiving
Your love will not change
A day is immortal

All the sight I see
That there is a load
All the paths I walk
To be ideal

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம் இருப்பதாக இதய உம்மைத் ஏற்றனவாய் எனது மணவாளனே ஏக்கமே இனியவரே இயேசையா தேடுகிறேன் நேசிக்கிறேன் நாமம் சொல்லச் சொல்ல உள்ளமெல்லாம் துள்ளுதையா தமிழ்