Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ennai Um Kaiyil - என்னை உம் கையில்

என்னை உம் கையில்
படைத்தேன் முழுவதுமாய்
என்னையும் பயன்படுத்தும் (2)

குயவன் நீர் களிமண் நான்
உம் சித்தம் நிறைவேற்றுமே (2)

என்னை உம் கையில்
படைத்தேன் முழுவதுமாய்
என்னையும் பயன்படுத்தும் (2)

தவறிய பாத்திரம் நான்
தவறுகள் நீக்கி என்னை
தகுதியாய் நிறுத்திடுமே (2)

குயவன் நீர் களிமண் நான்
உம் சித்தம் நிறைவேற்றுமே (2)

என்னை உம் கையில்
படைத்தேன் முழுவதுமாய்
என்னையும் பயன்படுத்தும் (2)

குறைவுள்ள பாத்திரம் நான்
குறைவுகள் நீக்கி உந்தன்
கருவியாய் பயன்படுத்தும் (2)

குயவன் நீர் களிமண் நான்
உம் சித்தம் நிறைவேற்றுமே (2)

என்னை உம் கையில்
படைத்தேன் முழுவதுமாய்
என்னையும் பயன்படுத்தும் (2)

Ennai Um Kaiyil Lyrics in English

Ennai um kaiyil

Pataiththaen muluvathumaay

Ennaiyum payanpaduththum (2)

Kuyavan neer kalimann naan

Um siththam niraivaettaுmae (2)

Ennai um kaiyil

Pataiththaen muluvathumaay

Ennaiyum payanpaduththum (2)

Thavariya paaththiram naan

Thavaraுkal neekki ennai

Thakuthiyaay niraுththidumae (2)

Kuyavan neer kalimann naan

Um siththam niraivaettaுmae (2)

Ennai um kaiyil

Pataiththaen muluvathumaay

Ennaiyum payanpaduththum (2)

Kuraivulla paaththiram naan

Kuraivukal neekki unthan

Karuviyaay payanpaduththum (2)

Kuyavan neer kalimann naan

Um siththam niraivaettaுmae (2)

Ennai um kaiyil

Pataiththaen muluvathumaay

Ennaiyum payanpaduththum (2)

PowerPoint Presentation Slides for the song Ennai Um Kaiyil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennai Um Kaiyil – என்னை உம் கையில் PPT
Ennai Um Kaiyil PPT

உம் என்னை பயன்படுத்தும் கையில் படைத்தேன் முழுவதுமாய் என்னையும் குயவன் நீர் களிமண் சித்தம் நிறைவேற்றுமே பாத்திரம் நீக்கி தவறிய தவறுகள் தகுதியாய் நிறுத்திடுமே தமிழ்