Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ummai Nampi Vanthaen Naan Vetkappadala - உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல

உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல
உம் தயை என்னைக் கைவிடல (2)
வெறுங்கையாய் நான் கடந்துவந்தேன்
இரு பரிவாரங்கள் எனக்குத் தந்தீர் (2)

ஏல்-எல்லோகே ஏல்-எல்லோகே
உம்மைத் துதிப்பேன்- நான்

காயப்பட்டு நின்றேன் கண்ணீரில் சென்றேன்
கலங்கின எனக்காக இறங்கி வந்தீர் (2)
உடன்படிக்கை என்னோடு செய்து
இழந்திட்ட யாவையும் திரும்பத் தந்தீர் (2) –– ஏல்

வேண்டினோரெல்லாம் விடைபெற்ற போதும்
வேண்டியதெல்லாம் எனக்குத் தந்தீர் (2)
பரதேசியாய் நான் தங்கினதை
சுதந்திரமாக மாற்றித் தந்தீர் (2) — ஏல்

Ummai Nampi Vanthaen Naan Vetkappadala Lyrics in English

Ummai nampi vanthaen naan vetkappadala um thayai ennaik kaividala (2) veraுngaiyaay naan kadanthuvanthaen iru parivaarangal enakkuth thantheer (2) ael-ellokae ael-ellokae ummaith thuthippaen- naan kaayappattu ninten kannnneeril senten kalangina enakkaaka irangi vantheer (2) udanpatikkai ennodu seythu ilanthitta yaavaiyum thirumpath thantheer (2) — ael vaenntinorellaam vitaipetta pothum vaenntiyathellaam enakkuth thantheer (2) parathaesiyaay naan thanginathai suthanthiramaaka maattith thantheer (2) — ael

PowerPoint Presentation Slides for the song Ummai Nampi Vanthaen Naan Vetkappadala

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Nampi Vanthaen Naan Vetkappadala – உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல PPT
Ummai Nampi Vanthaen Naan Vetkappadala PPT

தந்தீர் எனக்குத் ஏல்எல்லோகே ஏல் உம்மை நம்பி வந்தேன் வெட்கப்படல உம் தயை என்னைக் கைவிடல வெறுங்கையாய் கடந்துவந்தேன் பரிவாரங்கள் உம்மைத் துதிப்பேன் காயப்பட்டு தமிழ்