Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ennai Aatkonnda Yesu - என்னை ஆட்கொண்ட இயேசு

என்னை ஆட்கொண்ட இயேசு
உம்மையாரென்று நானறிவேன்
உண்மை உள்ளவரே – என்றும்
நன்மைகள் செய்பவரே

1. மனிதர் தூற்றும்போது – உம்மில்
மகிழச் செய்பவரே
அதைத் தாங்கிட பெலன் கொடுத்து
தயவாய் அணைப்பவரே

2. தனிமை வாட்டும்போது – நம்
துணையாய் இருப்பவரே
உம் ஆவியினால் தேற்றி
அபிஷேகம் செய்பவரே

3. வாழ்க்கை பயணத்திலே
மேகத்தூணாய் வருபவரே
உம் வார்த்தையின் திருவுணவால்
வளமாய் காப்பவரே

Ennai Aatkonnda Yesu Lyrics in English

Ennai aatkonnda Yesu ummaiyaarentu naanarivaen unnmai ullavarae – entum nanmaikal seypavarae 1. Manithar thoottaுmpothu – ummil makilach seypavarae athaith thaangida pelan koduththu thayavaay annaippavarae 2. Thanimai vaattumpothu – nam thunnaiyaay iruppavarae um aaviyinaal thaetti apishaekam seypavarae 3. Vaalkkai payanaththilae maekaththoonnaay varupavarae um vaarththaiyin thiruvunavaal valamaay kaappavarae

PowerPoint Presentation Slides for the song Ennai Aatkonnda Yesu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennai Aatkonnda Yesu – என்னை ஆட்கொண்ட இயேசு PPT
Ennai Aatkonnda Yesu PPT

செய்பவரே உம் என்னை ஆட்கொண்ட இயேசு உம்மையாரென்று நானறிவேன் உண்மை உள்ளவரே நன்மைகள் மனிதர் தூற்றும்போது உம்மில் மகிழச் அதைத் தாங்கிட பெலன் தமிழ்