Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Oru Naalum Enai Maravaa Theyvam Neerae - ஒரு நாளும் எனை மறவா தெய்வம் நீரே

ஒரு நாளும் எனை மறவா தெய்வம் நீரே
நன்றியோடு உம்மைத் துதிக்கிறேன் (2)
நன்றி இயேசுவே எந்நாளும் இயேசுவே (2)

வருடங்கள் காலங்களாய்
என்னை வழுவாமல் காத்தீரையா (2)
உம் வல்லக்கரத்தில்
நீர் என்னைத் தாங்கினீர்
உம் சிறகாலே மூடிக் காத்திட்டீர் (2)
நன்றி இயேசுவே எந்நாளும் இயேசுவே (2)
ஒரு நாளும் எனை மறவா தெய்வம் நீரே
நன்றியோடு உம்மைத் துதிக்கிறேன்

வாக்குத்தத்தம் தந்தவரே
உந்தன் வாக்கில் உண்மை உள்ளவரே (2)
யார் மறந்தாலும்
நான் மறவேனே
என்று வாக்கெனக்கு அளித்தவரே (2)
நன்றி இயேசுவே எந்நாளும் இயேசுவே (2)
ஒரு நாளும் எனை மறவா தெய்வம் நீரே
நன்றியோடு உம்மைத் துதிக்கிறேன்

எதிர்காலம் உம் கையிலே
எந்தன் பயம் யாவும் நீங்கியதே (2)
நீரென் பக்கத்தில்
நான் பயப்படேனே
என் துணையாக இருக்கின்றீரே (2)
நன்றி இயேசுவே எந்நாளும் இயேசுவே (2)
ஒரு நாளும் எனை மறவா தெய்வம் நீரே
நன்றியோடு உம்மைத் துதிக்கிறேன்

Oru Naalum Enai Maravaa Theyvam Neerae Lyrics in English

Oru naalum enai maravaa theyvam neerae nantiyodu ummaith thuthikkiraேn (2) nanti Yesuvae ennaalum Yesuvae (2) varudangal kaalangalaay ennai valuvaamal kaaththeeraiyaa (2) um vallakkaraththil neer ennaith thaangineer um sirakaalae mootik kaaththittir (2) nanti Yesuvae ennaalum Yesuvae (2) oru naalum enai maravaa theyvam neerae nantiyodu ummaith thuthikkiraேn vaakkuththaththam thanthavarae unthan vaakkil unnmai ullavarae (2) yaar maranthaalum naan maravaenae entu vaakkenakku aliththavarae (2) nanti Yesuvae ennaalum Yesuvae (2) oru naalum enai maravaa theyvam neerae nantiyodu ummaith thuthikkiraேn ethirkaalam um kaiyilae enthan payam yaavum neengiyathae (2) neeren pakkaththil naan payappataenae en thunnaiyaaka irukkinteerae (2) nanti Yesuvae ennaalum Yesuvae (2) oru naalum enai maravaa theyvam neerae nantiyodu ummaith thuthikkiraேn

PowerPoint Presentation Slides for the song Oru Naalum Enai Maravaa Theyvam Neerae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oru Naalum Enai Maravaa Theyvam Neerae – ஒரு நாளும் எனை மறவா தெய்வம் நீரே PPT
Oru Naalum Enai Maravaa Theyvam Neerae PPT

இயேசுவே நாளும் எனை மறவா தெய்வம் நீரே நன்றியோடு உம்மைத் துதிக்கிறேன் நன்றி எந்நாளும் உம் வருடங்கள் காலங்களாய் என்னை வழுவாமல் காத்தீரையா வல்லக்கரத்தில் தமிழ்