Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ennai Nadaththidum Thaevan - என்னை நடத்திடும் தேவன்

என்னை நடத்திடும் தேவன்
என்னோடு இருக்க
பயமே எனக்கில்லையே
நான் நம்பிடும் தேவன்
என் துருகமாய் இருப்பதால்
கலக்கமே எனக்கில்லையே

பயமில்லை (2) பயமில்லையே
நம் சார்பில் கர்த்தர் உண்டு பயமில்லையே
பயமில்லை (2) பயமில்லையே
நமக்காக யுத்தம் செய்வார் பயமில்லையே

சிறு கூட்டமே நீ பயப்படாதே
கர்த்தர் என்றும் நம் துணை நிற்கின்றார்
எதிரிகள் வெள்ளம் போல் எதிராக வந்தாலும்
ஆவியானவர் கொடியேற்றுவார் – பயமில்லை

பாதைகள் எங்கும் தடைகற்களோ
தாமதம் மட்டும் பதிலானதோ
நேர்வழியாய் நம்மை நடத்திடும் தேவன்
நிச்சயம் நடத்துவார் பயமில்லையே – பயமில்லை

முந்தினதை நீ யோசிக்காதே
பூர்வமானதை சிந்திக்காதே
மேலானதை நீ சுதந்தரிக்க
வேரூன்ற செய்வார் பயமில்லையே – பயமில்லை

அல்லேலூயா – (6)
ஒசன்னா – (6)

Ennai Nadaththidum Thaevan Lyrics in English

Ennai nadaththidum Dhevan ennodu irukka payamae enakkillaiyae naan nampidum Dhevan en thurukamaay iruppathaal kalakkamae enakkillaiyae payamillai (2) payamillaiyae nam saarpil Karththar unndu payamillaiyae payamillai (2) payamillaiyae namakkaaka yuththam seyvaar payamillaiyae siraு koottamae nee payappadaathae Karththar entum nam thunnai nirkintar ethirikal vellam pol ethiraaka vanthaalum Aaviyaanavar kotiyaettaுvaar – payamillai paathaikal engum thataikarkalo thaamatham mattum pathilaanatho naervaliyaay nammai nadaththidum Dhevan nichchayam nadaththuvaar payamillaiyae – payamillai munthinathai nee yosikkaathae poorvamaanathai sinthikkaathae maelaanathai nee suthantharikka vaeroonta seyvaar payamillaiyae – payamillai Alleluya – (6) osannaa – (6)

PowerPoint Presentation Slides for the song Ennai Nadaththidum Thaevan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennai Nadaththidum Thaevan – என்னை நடத்திடும் தேவன் PPT
Ennai Nadaththidum Thaevan PPT

பயமில்லையே பயமில்லை தேவன் நடத்திடும் எனக்கில்லையே நம் கர்த்தர் செய்வார் என்னை என்னோடு இருக்க பயமே நம்பிடும் துருகமாய் இருப்பதால் கலக்கமே சார்பில் உண்டு தமிழ்