Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Um Kirupai Thaan Ennai Kanndathae - உம் கிருபை தான் என்னை கண்டதே

உம் கிருபை தான் என்னை கண்டதே
உம் கிருபை தான் என்னைக் காத்ததே
உம் கிருபை தான் என்னை நடத்தியது
கிருபையே – (2)

கிருபை கிருபை – (4)
கிருபையே — உம் கிருபை

1. கஷ்டங்கள் என்னை நெருங்கினாலும்
கவலையால் நான் கலங்கினாலும்
துன்பங்கள் என்னை துவட்டினாலும்
காத்தது உங்க கிருபையே

மேலான கிருபை மாறாத கிருபை
விலகாத கிருபை கிருபையே – உந்தன்

2. வறுமையால் நான் வாடினாலும்
வியாதியால் நான் வருந்தினாலும்
மரணம் என்னை நெருக்கினாலும்
காத்தது உங்க கிருபையே

மேலான கிருபை மாறாத கிருபை
விலகாத கிருபை கிருபையே – உந்தன்

3. சாத்தான் என்னை துரத்தினாலும்
பாவம் என்னை நெருங்கினாலும்
உலகம் என்னை மயக்கினாலும்
மீட்டது உங்க கிருபையே

மேலான கிருபை மாறாத கிருபை
விலகாத கிருபை கிருபையே – உந்தன்

Um Kirupai Thaan Ennai Kanndathae Lyrics in English

Um kirupai thaan ennai kanndathae um kirupai thaan ennaik kaaththathae um kirupai thaan ennai nadaththiyathu kirupaiyae – (2) kirupai kirupai – (4) kirupaiyae — um kirupai 1. Kashdangal ennai nerunginaalum kavalaiyaal naan kalanginaalum thunpangal ennai thuvattinaalum kaaththathu unga kirupaiyae maelaana kirupai maaraatha kirupai vilakaatha kirupai kirupaiyae – unthan 2. Varaுmaiyaal naan vaatinaalum viyaathiyaal naan varunthinaalum maranam ennai nerukkinaalum kaaththathu unga kirupaiyae maelaana kirupai maaraatha kirupai vilakaatha kirupai kirupaiyae – unthan 3. Saaththaan ennai thuraththinaalum paavam ennai nerunginaalum ulakam ennai mayakkinaalum meettathu unga kirupaiyae maelaana kirupai maaraatha kirupai vilakaatha kirupai kirupaiyae – unthan

PowerPoint Presentation Slides for the song Um Kirupai Thaan Ennai Kanndathae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um Kirupai Thaan Ennai Kanndathae – உம் கிருபை தான் என்னை கண்டதே PPT
Um Kirupai Thaan Ennai Kanndathae PPT

கிருபை என்னை கிருபையே உம் உங்க மேலான மாறாத விலகாத உந்தன் நெருங்கினாலும் காத்தது கண்டதே என்னைக் காத்ததே நடத்தியது கஷ்டங்கள் கவலையால் கலங்கினாலும் தமிழ்