Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Nilaimai Nantay Arinthavar - என் நிலைமை நன்றாய் அறிந்தவர்

என் நிலைமை நன்றாய் அறிந்தவர்
பாவி என்னை அழைத்தவர்
மீறின பின்பும் வெறுக்காதவர்

உம்மைப்போல் என்னை நேசிக்க ஒருவரும் இல்லை
நேசித்தவரில் இது போல்
அன்பை இன்னும் காணவில்லை

விவரிக்க முடியவில்லை வர்ணிக்க வார்த்தையில்லை
உம் அன்பை மட்டும் என்னவென்று
சொல்ல தெரியவில்லை
தேடி வந்த நேசமே ஆருயிர் இயேசுவே
உம் அன்பில் ஒன்றே உண்மை
உண்டென்று கண்டேன்

En Nilaimai Nantay Arinthavar Lyrics in English

En nilaimai nantay arinthavar paavi ennai alaiththavar meerina pinpum veraுkkaathavar ummaippol ennai naesikka oruvarum illai naesiththavaril ithu pol anpai innum kaanavillai vivarikka mutiyavillai varnnikka vaarththaiyillai um anpai mattum ennaventu solla theriyavillai thaeti vantha naesamae aaruyir Yesuvae um anpil onte unnmai unndentu kanntaen

PowerPoint Presentation Slides for the song En Nilaimai Nantay Arinthavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Nilaimai Nantay Arinthavar – என் நிலைமை நன்றாய் அறிந்தவர் PPT
En Nilaimai Nantay Arinthavar PPT

என்னை அன்பை உம் நிலைமை நன்றாய் அறிந்தவர் பாவி அழைத்தவர் மீறின பின்பும் வெறுக்காதவர் உம்மைப்போல் நேசிக்க ஒருவரும் இல்லை நேசித்தவரில் காணவில்லை விவரிக்க தமிழ்