இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே
வாசஞ் செய்கிறாரே !
1. தேவன் தாபரிக்கும் ஸ்தலமே
தம் ஜனத்தாரின் மத்தியிலாம்
தேவன் தாம் அவர்கள் – தேவனாயிருந்தே
கண்ணீர் யாவையும் துடைக்கிறாரே ! — இதோ
2. தேவ ஆலயமும் அவரே
தூய ஒளி விளக்கும் அவரே
ஜீவனாலே தம் ஜனங்களின் – தாகம் தீர்க்கும்
சுத்த ஜீவ நதியும் அவரே ! — இதோ
3. மகிமை நிறை பூரணமே
மகா பரிசுத்த ஸ்தல மதுவே
என்றும் துதியுடனே – அதன் வாசல் உள்ளே
எங்கள் பாதங்கள் நிற்கிறதே ! — இதோ
4. சீயோனே உன் வாசல்களை
ஜீவ தேவனே நேசிக்கிறார்
சீர் மிகுந்திடு மிச் – சுவிசேஷந்தனை
கூறி உயர்த்திடுவோம் உனையே ! — இதோ
5. முன்னோடியாய் இயேசு பரன்
மூலைக் கல்லாகி சீயோனிலே
வாசஞ் செய்திடும் உன்னத சிகரமதை
வாஞ்சையோடு நாம் நாடிடுவோம் — இதோ
Itho Manusharin Maththiyil Lyrics in English
Itho manusharin maththiyil thaevaathi thaevanae vaasanj seykiraarae ! 1. Dhevan thaaparikkum sthalamae tham janaththaarin maththiyilaam Dhevan thaam avarkal – thaevanaayirunthae kannnneer yaavaiyum thutaikkiraarae ! — itho 2. Thaeva aalayamum avarae thooya oli vilakkum avarae jeevanaalae tham janangalin – thaakam theerkkum suththa jeeva nathiyum avarae ! — itho 3. Makimai nirai pooranamae makaa Parisuththa sthala mathuvae entum thuthiyudanae – athan vaasal ullae engal paathangal nirkirathae ! — itho 4. Seeyonae un vaasalkalai jeeva thaevanae naesikkiraar seer mikunthidu mich – suviseshanthanai koori uyarththiduvom unaiyae ! — itho 5. Munnotiyaay Yesu paran moolaik kallaaki seeyonilae vaasanj seythidum unnatha sikaramathai vaanjaiyodu naam naadiduvom — itho
PowerPoint Presentation Slides for the song Itho Manusharin Maththiyil
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Itho Manusharin Maththiyil – இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே PPT
Itho Manusharin Maththiyil PPT

