Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thuthippaen Thuthippaen Thuthippaen - துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன்

துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன்
கால காலமெல்லாம் என்னைக் காத்தவரை
நான் உள்ளவும் துதிப்பேன்
துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன்

1. பாவங்கள் பல நான் செய்திட்டாலும்
பாவி என் மீது அன்பைச் சொரிந்து
என்னை மீட்டு காத்து நடத்திய
எந்தன் இயேசுவைத் துதிப்பேன்

2. நண்பர்கள் பகைவராய் மாறிட்டாலும்
துன்பங்கள் துயரங்கள் சூழ்ந்திட்டாலும்
என்னைத் தேற்றி அன்பு கூர்ந்த
எந்தன் இயேசுவைத் துதிப்பேன்

3. வாழ்விலே உம்மை நான் ஏற்றிடவே
தாழ்விலும் என்னை நீர் தாங்கிடவே
ஏழை நானே பாதம் பணிந்து
எந்தன் இயேசுவைத் துதிப்பேன்

Thuthippaen Thuthippaen Thuthippaen Lyrics in English

Thuthippaen thuthippaen thuthippaen kaala kaalamellaam ennaik kaaththavarai naan ullavum thuthippaen thuthippaen thuthippaen thuthippaen 1. Paavangal pala naan seythittalum paavi en meethu anpaich sorinthu ennai meettu kaaththu nadaththiya enthan Yesuvaith thuthippaen 2. Nannparkal pakaivaraay maarittalum thunpangal thuyarangal soolnthittalum ennaith thaetti anpu koorntha enthan Yesuvaith thuthippaen 3. Vaalvilae ummai naan aettidavae thaalvilum ennai neer thaangidavae aelai naanae paatham panninthu enthan Yesuvaith thuthippaen

PowerPoint Presentation Slides for the song Thuthippaen Thuthippaen Thuthippaen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thuthippaen Thuthippaen Thuthippaen – துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன் PPT
Thuthippaen Thuthippaen Thuthippaen PPT

துதிப்பேன் எந்தன் இயேசுவைத் என்னை கால காலமெல்லாம் என்னைக் காத்தவரை உள்ளவும் பாவங்கள் செய்திட்டாலும் பாவி அன்பைச் சொரிந்து மீட்டு காத்து நடத்திய நண்பர்கள் தமிழ்