Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesu Raajanin Thiruvatikku - இயேசு ராஜனின் திருவடிக்கு

இயேசு ராஜனின் திருவடிக்கு
சரணம் சரணம் சரணம்
ஆத்ம நாதனின் மலரடிக்கு
சரணம் சரணம் சரணம்

1. துன்ப துயரம் சூழும் வேளையும் – வெகு
கஷ்ட நஷ்டம் வரும் நாளிலும்
அன்பருக்கருள் தரும் இன்பமே
சரணம் சரணம் சரணம் — இயேசு

2. ஆடுபோல் அடிக்கப்பட்டீரே – அன்பால்
தேடி எமை மீட்கவந்தீரே – எங்கள்
ஜீவ பலியாய் மாண்டீரே
சரணம் சரணம் சரணம் — இயேசு

3. பெலவீனம் யாவும் போக்கும் வல்லோரே
பெலன் ஈந்து வலக்கரம் பிடிப்பீரே
ஆவி ஆத்மா சரீரத்தைப் படைக்கிறேன்
சரணம் சரணம் சரணம் — இயேசு

Yesu Raajanin Thiruvatikku Lyrics in English

Yesu raajanin thiruvatikku saranam saranam saranam aathma naathanin malaratikku saranam saranam saranam 1. Thunpa thuyaram soolum vaelaiyum – veku kashda nashdam varum naalilum anparukkarul tharum inpamae saranam saranam saranam — Yesu 2. Aadupol atikkappattirae – anpaal thaeti emai meetkavantheerae – engal jeeva paliyaay maannteerae saranam saranam saranam — Yesu 3. Pelaveenam yaavum pokkum vallorae pelan eenthu valakkaram pitippeerae aavi aathmaa sareeraththaip pataikkiraேn saranam saranam saranam — Yesu

PowerPoint Presentation Slides for the song Yesu Raajanin Thiruvatikku

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Raajanin Thiruvatikku – இயேசு ராஜனின் திருவடிக்கு PPT
Yesu Raajanin Thiruvatikku PPT

சரணம் இயேசு ராஜனின் திருவடிக்கு ஆத்ம நாதனின் மலரடிக்கு துன்ப துயரம் சூழும் வேளையும் வெகு கஷ்ட நஷ்டம் நாளிலும் அன்பருக்கருள் தரும் இன்பமே தமிழ்