Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Maaridaa Em Maa Naesarae - மாறிடா எம் மா நேசரே ஆ

1. மாறிடா எம் மா நேசரே – ஆ
மாறாதவர் அன்பெந்நாளுமே
கல்வாரி சிலுவை மீதிலே
காணுதே இம்மா அன்பிதே – ஆ

ஆ! இயேசுவின் மகா அன்பிதே
அதன் ஆழம் அறியலாகுமோ
இதற்கிணையேதும் வேறில்லையே
இணை ஏதும் வேறில்லையே

2. பாவியாக இருக்கையிலே – அன்பால்
பாரில் உன்னைத் தேடி வந்தாரே
நீசன் என்றுன்னைத் தள்ளாமலே
நேசனாக மாற்றிடவே. — ஆ! இயேசு

3. உள்ளத்தால் அவரைத் தள்ளினும் – தம்
உள்ளம் போல் நேசித்ததினால்
அல்லல் யாவும் அகற்றிடவே
ஆதி தேவன் பலியானாரே — ஆ! இயேசு

4. ஆவியால் அன்பைப் பகிர்ந்திட – தூய
தேவனின் விண் சாயல் அணிய
ஆவியாலே அன்பைச் சொரிந்தார்
ஆவலாய் அவரைச் சந்திக்க — ஆ! இயேசு

5. நியாய விதி தினமதிலே – நீயும்
நிலையாகும் தைரியம் பெறவே
பூரணமாய் அன்பு பெருக
புண்ணியரின் அன்பு வல்லதே — ஆ! இயேசு

6. பயமதை நீக்கிடுமே – யாவும்
பாரினிலே சகித்திடுமே
அது விசுவாசம் நாடிடுமே
அன்பு ஒருக்காலும் ஒழியாதே — ஆ! இயேசு

Maaridaa Em Maa Naesarae Lyrics in English

1. Maaridaa em maa naesarae – aa maaraathavar anpennaalumae kalvaari siluvai meethilae kaanuthae immaa anpithae – aa aa! Yesuvin makaa anpithae athan aalam ariyalaakumo itharkinnaiyaethum vaerillaiyae innai aethum vaerillaiyae 2. Paaviyaaka irukkaiyilae – anpaal paaril unnaith thaeti vanthaarae neesan entunnaith thallaamalae naesanaaka maattidavae. — aa! Yesu 3. Ullaththaal avaraith thallinum – tham ullam pol naesiththathinaal allal yaavum akattidavae aathi Dhevan paliyaanaarae — aa! Yesu 4. Aaviyaal anpaip pakirnthida – thooya thaevanin vinn saayal anniya aaviyaalae anpaich sorinthaar aavalaay avaraich santhikka — aa! Yesu 5. Niyaaya vithi thinamathilae – neeyum nilaiyaakum thairiyam peravae pooranamaay anpu peruka punnnniyarin anpu vallathae — aa! Yesu 6. Payamathai neekkidumae – yaavum paarinilae sakiththidumae athu visuvaasam naadidumae anpu orukkaalum oliyaathae — aa! Yesu

PowerPoint Presentation Slides for the song Maaridaa Em Maa Naesarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Maaridaa Em Maa Naesarae – மாறிடா எம் மா நேசரே ஆ PPT
Maaridaa Em Maa Naesarae PPT

இயேசு அன்பு அன்பிதே யாவும் மாறிடா எம் மா நேசரே மாறாதவர் அன்பெந்நாளுமே கல்வாரி சிலுவை மீதிலே காணுதே இம்மா இயேசுவின் தமிழ்