Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Malaimaa Nathiyo - மலைமா நதியோ மிகு ஆழ் கடலோ

மலைமா நதியோ மிகு ஆழ் கடலோ
மருள் சூழும் கானக வனமோ – எங்கும்
மீட்பர் சிலுவை சுமப்பேனே

1. பள்ளம் மேடு தடை தாண்டியே
பசாசின் கண்ணிக்கு நீங்கியே
உள்ளார்வமுடன் விண் பார்வையுடன் – நான்
மெள்ள மெள்ள நடந்தே எனின்
மீட்பர் சிலுவை சுமப்பேனே — மலைமா

2. இன்னல் துயர் பிணி வாதையில்
ஈனரெனைத் தாக்கும் வேளையில்
துன்பம் களைந்தே துயரம் ஒழிந்தே – நான்
தூயன் பாதையில் ஊர்ந்தே அவர்
தூயச் சிலுவை சுமப்பேனே — மலைமா

3. பூலோக மேன்மை நாடிடேன்
புவிமேவும் செல்வம் தேடிடேன்
சீலன் சிலுவை சிறியேன் மேன்மை – என்
ஜீவன் வழி மறை இயேசுவே – அவர்
ஜீவ சிலுவை சுமப்பேனே — மலைமா

Malaimaa Nathiyo Lyrics in English

Malaimaa nathiyo miku aal kadalo marul soolum kaanaka vanamo – engum meetpar siluvai sumappaenae 1. Pallam maedu thatai thaanntiyae pasaasin kannnnikku neengiyae ullaarvamudan vinn paarvaiyudan – naan mella mella nadanthae enin meetpar siluvai sumappaenae — malaimaa 2. Innal thuyar pinni vaathaiyil eenarenaith thaakkum vaelaiyil thunpam kalainthae thuyaram olinthae – naan thooyan paathaiyil oornthae avar thooyach siluvai sumappaenae — malaimaa 3. Pooloka maenmai naatitaen puvimaevum selvam thaetitaen seelan siluvai siriyaen maenmai – en jeevan vali marai Yesuvae – avar jeeva siluvai sumappaenae — malaimaa

PowerPoint Presentation Slides for the song Malaimaa Nathiyo

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Malaimaa Nathiyo – மலைமா நதியோ மிகு ஆழ் கடலோ PPT
Malaimaa Nathiyo PPT

சிலுவை மலைமா சுமப்பேனே மீட்பர் மெள்ள மேன்மை நதியோ மிகு ஆழ் கடலோ மருள் சூழும் கானக வனமோ எங்கும் பள்ளம் மேடு தடை தமிழ்