துதிப்பேன் துதிப்பேன் தேவனை
துதிகள் மத்தியில் வசிப்போனை
அதிசயமானவனை அதிலுமேலானவனை
1. இரண்டு மூன்று பேர்கள் நாமத்தில்
கூடினால் வருவேன் என்றீரே
என்றுரைத்த வாக்கை நிறைவேற்ற
எங்களில் வந்தவர் ஆனந்தம் — துதிப்பேன்
2. கடந்த துன்பத்தின் காலங்களில்
அடைந்த ஆறா துயரங்களில்
ஆறுதல் தேறுதல் அளித்திட
மாறாத இயேசுக்கானந்தம் — துதிப்பேன்
3. இன்றைத்தினம் வரைக் காத்தீரே
எல்லோரையும் கூட்டி சேர்த்தீரே
நின் கிருபையால் கடந்து வந்தோம்
அன்பே ஆருயிரே ஆனந்தம் — துதிப்பேன்
4. ஆனந்தமே பரமானந்தமே
அண்ணலை அண்டினோர் கானந்தமே
அல்லேலூயா உமக்கல்லேலூயா
எல்லா நாளும் உமக்கல்லேலூயா — துதிப்பேன்
Thuthippaen Thuthippaen Thaevanai Lyrics in English
Thuthippaen thuthippaen thaevanai thuthikal maththiyil vasipponai athisayamaanavanai athilumaelaanavanai 1. Iranndu moontu paerkal naamaththil kootinaal varuvaen enteerae enturaiththa vaakkai niraivaetta engalil vanthavar aanantham — thuthippaen 2. Kadantha thunpaththin kaalangalil ataintha aaraa thuyarangalil aaraுthal thaeraுthal aliththida maaraatha Yesukkaanantham — thuthippaen 3. Intaiththinam varaik kaaththeerae elloraiyum kootti serththeerae nin kirupaiyaal kadanthu vanthom anpae aaruyirae aanantham — thuthippaen 4. Aananthamae paramaananthamae annnalai anntinor kaananthamae Alleluya umakkallaelooyaa ellaa naalum umakkallaelooyaa — thuthippaen
PowerPoint Presentation Slides for the song Thuthippaen Thuthippaen Thaevanai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thuthippaen Thuthippaen Thaevanai – துதிப்பேன் துதிப்பேன் தேவனை PPT
Thuthippaen Thuthippaen Thaevanai PPT

