Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ennai Unndaakkiya En Thaevaathi Thaevan - என்னை உண்டாக்கிய என் தேவாதி தேவன்

என்னை உண்டாக்கிய என் தேவாதி தேவன்
அவர் தூங்குவதுமில்லை , உறங்குவதுமில்லை (2)

1. என் மேல் அவர் கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுவார்
சத்தியத்தின் பாதையிலே நித்தமும் நடத்துவார்
பரிசுத்த ஆவியால் உள்ளத்தை நிரப்புவார்
பரிசுத்தர் பரிசுத்தர் அவர் பெயரே — என்னை

2. பெலவீன நாட்களிலே பெலன் தந்து தாங்குவார்
பலவித சோதனையில் ஜெயம் நமக்களிப்பார்
ஆபத்துக் காலத்தில் அரணான கோட்டையும்
கேடகமும் , துருகமும் பெலன் அவரே — என்னை

3. ஆவியான தேவனுக்கு ரூபமொன்றுமில்லையே
ரூபமொன்றுமில்லையதால் சொரூபமொன்றுமில்லையே
வாஞ்சையுள்ள ஆத்துமாவின் இருதயந்தன்னிலே
வார்த்தையாலே பேசுகின்ற ஆண்டவர் இவர் — என்னை

Ennai Unndaakkiya En Thaevaathi Thaevan Lyrics in English

Ennai unndaakkiya en thaevaathi Dhevan avar thoonguvathumillai , uranguvathumillai (2) 1. En mael avar kannnnai vaiththu aalosanai solluvaar saththiyaththin paathaiyilae niththamum nadaththuvaar Parisuththa aaviyaal ullaththai nirappuvaar Parisuththar Parisuththar avar peyarae — ennai 2. Pelaveena naatkalilae pelan thanthu thaanguvaar palavitha sothanaiyil jeyam namakkalippaar aapaththuk kaalaththil arannaana kottaைyum kaedakamum , thurukamum pelan avarae — ennai 3. Aaviyaana thaevanukku roopamontumillaiyae roopamontumillaiyathaal soroopamontumillaiyae vaanjaiyulla aaththumaavin iruthayanthannilae vaarththaiyaalae paesukinta aanndavar ivar — ennai

PowerPoint Presentation Slides for the song Ennai Unndaakkiya En Thaevaathi Thaevan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennai Unndaakkiya En Thaevaathi Thaevan – என்னை உண்டாக்கிய என் தேவாதி தேவன் PPT
Ennai Unndaakkiya En Thaevaathi Thaevan PPT

என்னை பரிசுத்தர் பெலன் உண்டாக்கிய தேவாதி தேவன் தூங்குவதுமில்லை உறங்குவதுமில்லை கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுவார் சத்தியத்தின் பாதையிலே நித்தமும் நடத்துவார் பரிசுத்த ஆவியால் தமிழ்