Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ummai Appaanu Kooppidaththaan Aasai - உம்மை அப்பானு கூப்பிடத்தான் ஆசை

உம்மை அப்பானு கூப்பிடத்தான் ஆசை

அப்பானு கூப்பிடவா

உம்மை அம்மானு கூப்பிடவும் ஆசை

அம்மானும் கூப்பிடவா (2)

உம்மை அப்பானு கூப்பிடவா

உம்மை அம்மானும் கூப்பிடவா

கருவில் என்னை காத்ததை பார்த்தா

அம்மானு சொல்லனும்

உம் தோளில் என்னை சுமப்பதை பார்த்தா

அப்பானு சொல்லனும்

என்னை கெஞ்சுவதும் கொஞ்சுவதும் பார்த்தா

அம்மானு சொல்லனும்

என்னை ஆற்றுவதும் தேற்றுவதும் பார்த்தா

அப்பானு சொல்லனும்

என் கண்ணீரை துடைப்பதை பார்த்தா

அம்மானு சொல்லனும்

என் விண்ணப்பத்தை கேட்பதை பார்த்தா

அப்பானு சொல்லனும்

என்னை ஏந்துவதும் தாங்குவதும் பார்த்தா

அம்மானு சொல்லனும்

உம் இரக்கத்தை உருக்கத்தை பார்த்தா

அப்பானு சொல்லனும்

Ummai Appaanu Kooppidaththaan Aasai Lyrics in English

Ummai appaanu kooppidaththaan aasai appaanu kooppidavaa ummai ammaanu kooppidavum aasai ammaanum kooppidavaa (2) ummai appaanu kooppidavaa ummai ammaanum kooppidavaa karuvil ennai kaaththathai paarththaa ammaanu sollanum um tholil ennai sumappathai paarththaa appaanu sollanum ennai kenjuvathum konjuvathum paarththaa ammaanu sollanum ennai aattaுvathum thaettaுvathum paarththaa appaanu sollanum en kannnneerai thutaippathai paarththaa ammaanu sollanum en vinnnappaththai kaetpathai paarththaa appaanu sollanum ennai aenthuvathum thaanguvathum paarththaa ammaanu sollanum um irakkaththai urukkaththai paarththaa appaanu sollanum

PowerPoint Presentation Slides for the song Ummai Appaanu Kooppidaththaan Aasai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Appaanu Kooppidaththaan Aasai – உம்மை அப்பானு கூப்பிடத்தான் ஆசை PPT
Ummai Appaanu Kooppidaththaan Aasai PPT

பார்த்தா சொல்லனும் அப்பானு அம்மானு என்னை உம்மை கூப்பிடவா ஆசை அம்மானும் உம் கூப்பிடத்தான் கூப்பிடவும் கருவில் காத்ததை தோளில் சுமப்பதை கெஞ்சுவதும் கொஞ்சுவதும் தமிழ்