Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thaevanae En Nannpanae - தேவனே என் நண்பனே

தேவனே என் நண்பனே
எனக்காய் மரித்தீரே (2)

சிலுவை நிழலில் நான் தினமும்
மறைந்து இளைப்பாருவேன் (2)

1. சிலுவையின் மறைவினில் நேசரின் அருகில்
கிருபையின் கரத்தினில் ஆறுதல் கண்டேன்
தேனினும் இனிய என்நேசரின்
அன்பை நான் எப்படி சொல்லிடுவேன்
தீர்க்கும் என் இதயத்தின் ஆவலை
இன்னல்கள் மறந்திடுவேன் என்றும் நான் — தேவனே

2. கார்மேகம் போல் என்பாவங்கள் எல்லாம் மன்னித்தார்
என்நாவிலே புதுப்பாடல் தந்து தேற்றினார்
மூழ்கியே தள்ளும் கடல் ஆழத்தை
என் தேவன் அகன்றிட செய்தாரே
சொந்த தன் ஜீவனையும் பாராமல்
எனக்காய் மாண்ட தேவனை பாடுவேன் — தேவனே

3. கல்வாரியில் ஜீவன் தந்த நேசர் இயேசுவே
அன்னை தந்தை யாவரிலும் மேலாய் அன்பு கூர்ந்தார்
அன்னை இயேசுவின் அன்பைப் பாடவே
ஆயிரம் நாவுகள் போதாதையா
தேற்றியே ஆற்றி என்னைத் தாங்குவார்
அவரின் அன்பே போதுமே என்றென்றும் — தேவனே

Thaevanae En Nannpanae Lyrics in English

Thaevanae en nannpanae enakkaay mariththeerae (2) siluvai nilalil naan thinamum marainthu ilaippaaruvaen (2) 1. Siluvaiyin maraivinil naesarin arukil kirupaiyin karaththinil aaraுthal kanntaen thaeninum iniya ennaesarin anpai naan eppati solliduvaen theerkkum en ithayaththin aavalai innalkal maranthiduvaen entum naan — thaevanae 2. Kaarmaekam pol enpaavangal ellaam manniththaar ennaavilae puthuppaadal thanthu thaettinaar moolkiyae thallum kadal aalaththai en Dhevan akantida seythaarae sontha than jeevanaiyum paaraamal enakkaay maannda thaevanai paaduvaen — thaevanae 3. Kalvaariyil jeevan thantha naesar Yesuvae annai thanthai yaavarilum maelaay anpu koornthaar annai Yesuvin anpaip paadavae aayiram naavukal pothaathaiyaa thaettiyae aatti ennaith thaanguvaar avarin anpae pothumae ententum — thaevanae

PowerPoint Presentation Slides for the song Thaevanae En Nannpanae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thaevanae En Nannpanae – தேவனே என் நண்பனே PPT
Thaevanae En Nannpanae PPT

தேவனே எனக்காய் அன்னை நண்பனே மரித்தீரே சிலுவை நிழலில் தினமும் மறைந்து இளைப்பாருவேன் சிலுவையின் மறைவினில் நேசரின் அருகில் கிருபையின் கரத்தினில் ஆறுதல் கண்டேன் தமிழ்