Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kaarirulil En Naesa Theepamae - காரிருளில் என் நேச தீபமே நடத்துமேன்

1. காரிருளில் என் நேச தீபமே நடத்துமேன்
வேறொளியில்லை வீடும் தூரமே நடத்துமேன்
நீர் தாங்கின் தூரக்காட்சி ஆசியேன்
ஓர் அடி மட்டும் என் முன் காட்டுமே

2. என் இஷ்டப்படி நடந்தேன் , ஐயோ! முன்னாளிலே
ஒத்தாசை தேடவில்லை இப்போதோ நடத்துமேன்
உல்லாசம் நாடினேன் திகிலிலும்
வீம்பு கொண்டேன் அன்பாக மன்னியும்

3. இம்மட்டும் என்னை ஆசீர்வதித்தீர் , இனிமேலும்
காடாறு சேறு குன்றில் தேவரீர் நடத்திடும்
உதய நேரம் வரக் களிப்பேன்
மறைந்து போன நேசரைக் காண்பேன்

Kaarirulil En Naesa Theepamae Lyrics in English

1. Kaarirulil en naesa theepamae nadaththumaen vaeroliyillai veedum thooramae nadaththumaen neer thaangin thoorakkaatchi aasiyaen or ati mattum en mun kaattumae 2. En ishdappati nadanthaen , aiyo! Munnaalilae oththaasai thaedavillai ippotho nadaththumaen ullaasam naatinaen thikililum veempu konntaen anpaaka manniyum 3. Immattum ennai aaseervathiththeer , inimaelum kaadaaraு seraு kuntil thaevareer nadaththidum uthaya naeram varak kalippaen marainthu pona naesaraik kaannpaen

PowerPoint Presentation Slides for the song Kaarirulil En Naesa Theepamae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kaarirulil En Naesa Theepamae – காரிருளில் என் நேச தீபமே நடத்துமேன் PPT
Kaarirulil En Naesa Theepamae PPT

நடத்துமேன் காரிருளில் நேச தீபமே வேறொளியில்லை வீடும் தூரமே நீர் தாங்கின் தூரக்காட்சி ஆசியேன் அடி முன் காட்டுமே இஷ்டப்படி நடந்தேன் ஐயோ முன்னாளிலே தமிழ்