Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kannkal Panneer Tharum - கண்கள் பன்னீர் தரும் உள்ளம் வந்து விடும்

கண்கள் பன்னீர் தரும் உள்ளம் வந்து விடும்
தெய்வ திருமகவே
உன் தங்க மேனிக்கு அன்பு தாலாட்டு
ஏழைப் பாடுகின்றேன் – (2)
கண்ணல்லோ பொன்னல்லோ, ஆராரோ ஆரீரோ

1. நித்தியம் துறந்தாய் நீ இத்திரை பிறந்தாய்
உன் சத்தியத்தினை ஏற்பேன் நானையா இத்திரை பிறந்தாய்
ஏழைப் பாடுகின்றேன் இந்த ஏழைப் பாடுகின்றேன் – (2) — கண்கள்

2. இந்த பாவிகட்காய் நீர் சொந்த பூமி விட்டு
இது என்ன தியாகமோ என்ன அன்பிதோ சொந்த பூமி விட்டு
ஏழைப் பாடுகின்றேன் இந்த ஏழைப் பாடுகின்றேன் – (2) — கண்கள்

Kannkal Panneer Tharum Lyrics in English

Kannkal panneer tharum ullam vanthu vidum theyva thirumakavae un thanga maenikku anpu thaalaattu aelaip paadukinten – (2) kannnallo ponnallo, aaraaro aareero 1. Niththiyam thuranthaay nee iththirai piranthaay un saththiyaththinai aerpaen naanaiyaa iththirai piranthaay aelaip paadukinten intha aelaip paadukinten – (2) — kannkal 2. Intha paavikatkaay neer sontha poomi vittu ithu enna thiyaakamo enna anpitho sontha poomi vittu aelaip paadukinten intha aelaip paadukinten – (2) — kannkal

PowerPoint Presentation Slides for the song Kannkal Panneer Tharum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kannkal Panneer Tharum – கண்கள் பன்னீர் தரும் உள்ளம் வந்து விடும் PPT
Kannkal Panneer Tharum PPT

ஏழைப் பாடுகின்றேன் கண்கள் இத்திரை பிறந்தாய் சொந்த பூமி பன்னீர் தரும் உள்ளம் விடும் தெய்வ திருமகவே தங்க மேனிக்கு அன்பு தாலாட்டு கண்ணல்லோ தமிழ்