Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kaarirul Vaelaiyil Kadum Kulir - காரிருள் வேளையில் கடும் குளிர் நேரத்தில்

காரிருள் வேளையில் கடும் குளிர் நேரத்தில்
ஏழைக் கோலமதாய்
பாரினில் வந்தது மன்னவனே
உன் மாதயவே தயவு

1. விண்ணுலகில் சிம்மாசனத்தில்
தூதர்கள் பாடினரே
வீற்றிருக்காமல் மானிடனானது
மா தயவே தயவு

2. விண்ணில் தேவனுக்கே மகிமை
மண்ணில் சமாதானம்
மனுஷரில் பிரியம் மலர்ந்தது உன்தன்
மா தயவே தயவு

Kaarirul Vaelaiyil Kadum Kulir Lyrics in English

Kaarirul vaelaiyil kadum kulir naeraththil aelaik kolamathaay paarinil vanthathu mannavanae un maathayavae thayavu 1. Vinnnulakil simmaasanaththil thootharkal paatinarae veettirukkaamal maanidanaanathu maa thayavae thayavu 2. Vinnnnil thaevanukkae makimai mannnnil samaathaanam manusharil piriyam malarnthathu unthan maa thayavae thayavu

PowerPoint Presentation Slides for the song Kaarirul Vaelaiyil Kadum Kulir

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kaarirul Vaelaiyil Kadum Kulir – காரிருள் வேளையில் கடும் குளிர் நேரத்தில் PPT
Kaarirul Vaelaiyil Kadum Kulir PPT

தயவு மா தயவே காரிருள் வேளையில் கடும் குளிர் நேரத்தில் ஏழைக் கோலமதாய் பாரினில் வந்தது மன்னவனே மாதயவே விண்ணுலகில் சிம்மாசனத்தில் தூதர்கள் பாடினரே தமிழ்