Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Paatinaal Paaduvaen Yesu Paalanai - பாடினால் பாடுவேன் இயேசு பாலனை

பாடினால் பாடுவேன் இயேசு பாலனை
உன்னைப் பாடினால் துன்பம் நீங்கிடும்
தேடினால் தேடுவேன் இயேசு தேவனை
உன்னருள் நான் தேடுவேன் தேடுவேன்

1. பன்னிரு வயதினில் பாலகன் நீரே
என்னரும் போதனை இயம்பி நின்றிரே
கோடையில் கிடைத்த குளிர் இளநீரே
கடையர் களித்திட கதி தருவீரே

2. பாவை உம்மை தொட்டதினாலே
பறந்து போனதே அவள் தன் நோயும்
பாவி எந்தன் பாவ வினைகள்
பறந்து போகுமே உன்னை நினைத்தால்

Paatinaal Paaduvaen Yesu Paalanai Lyrics in English

Paatinaal paaduvaen Yesu paalanai unnaip paatinaal thunpam neengidum thaetinaal thaeduvaen Yesu thaevanai unnarul naan thaeduvaen thaeduvaen 1. Panniru vayathinil paalakan neerae ennarum pothanai iyampi nintirae kotaiyil kitaiththa kulir ilaneerae kataiyar kaliththida kathi tharuveerae 2. Paavai ummai thottathinaalae paranthu ponathae aval than Nnoyum paavi enthan paava vinaikal paranthu pokumae unnai ninaiththaal

PowerPoint Presentation Slides for the song Paatinaal Paaduvaen Yesu Paalanai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paatinaal Paaduvaen Yesu Paalanai – பாடினால் பாடுவேன் இயேசு பாலனை PPT
Paatinaal Paaduvaen Yesu Paalanai PPT

தேடுவேன் பாடினால் இயேசு பறந்து பாடுவேன் பாலனை உன்னைப் துன்பம் நீங்கிடும் தேடினால் தேவனை உன்னருள் பன்னிரு வயதினில் பாலகன் நீரே என்னரும் போதனை தமிழ்